பக்கம்:நினைவுச்சரம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

考瑾武》、 - - #57

ஆணுலும் அண்ணுச்சி, அனேகட்டி நீரை தேக்கிவச்சி * 、、、・ /? ** - = - تھی۔ يسمى அவ்வப்போது தேவைக்குத் தக்கபடி திறந்துவிடுகிற தகுலே தான் விவசாயம் ஒரே சீரா நடைபெற வசதி ஏற்பட்டிருக்கு. அணே இருப்பதினாலேதான் இந்தக் கடும் கோடையிலே கூட پی میبر :ཚེ་-༤ སྨག་ * * r .* - |جی_xمبر இவ்வளவு நிறையத்தண்ணி ஆற்றிலே ஒடுது. ஆற்றிலே அணே கட்டதுக்கு முன்னலே, கோடையிலே தண்ணி ஒடினதே கிடையாதே !’

|

அது வாஸ்தவம். 、沙琶 à மாதிரி ஆகிவிடும். லேசா, ஒரு ஒரமாத் தண்ணி : டிருக்கும். ஆகு, மணல் நெடுக நிறையக்கிடக்க வசதி இருந்துது. வெள்ளம் மேலும் மேலும் மணலேயே கொண்டு வந்து சேர்க்கும். இப்போ அழுக்கையு; சிங்கங்கன்யும் தான் படியவைக்குது என்று பெரியபின்ளே சொல்லவும், வெள்ளங்களைப்பற்றி பேச்சு திரும்பியது.

ஆற்றில்ே இருகரையும் தொட்டு வெள்ளம் பொழிஞ்சு

போற காட்சி காணவேண்டிய, கம்பீரமும் மிடுக்கும் எடுப்பும்

நிறைந்த, ஒரு காட்சிதான். தண்ணீர் ஓடாது அசையாது பரந்து நிற்பதுபோல் தோன்றும். ஆல்ை அது உள்ளுக்குள் சுழியிட்டு வேகமாக முன்னே முன்னே போய்க்கொண்டு, மேலும் மேலும் வந்தவாறே இருக்கும். தண்ணீரில் இழுபட்டு மிதந்து வரும் மரக்கிளே, சிறு கம்பு அல்லது ஏதாதொரு பொருள் முன்னேறிச் செல்வதை கவனித்தால் நீரோட்டத் தின் வேகம் நன்கு புலகுைம். அல்லது, எங்காவது ஒரிடத்தில் சிறு தடைபோல் எழுந்து நிற்கும் மண்டபத்தின்மீது மோதிச் சுழலிட்டு விலகிச் சீறிப் பாய்கிறபோது வெள்ளத்தின் ஒட்ட வேகம் வெளிப்படும். அப்படி ஒடிக்கொண்டே இருக்கிற வெள்ளத்தை, அதன் இயக்கங்களே, எவ்வளவு நேரம் பார்த்து நின்ருலும் அலுக்காது.

சிவபுரம் ஆறு என்று குறிப்பிடப்படும் இடத்தில், ஆற்றி துள்ளே நிற்கும் சிறு மண்டபத்தை மூழ்கடிக்கக்கூடிய வெள்ளம் அபூர்வமாக வருஷத்தில் ஒருதடவை வந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/157&oldid=589404" இலிருந்து மீள்விக்கப்பட்டது