பக்கம்:நினைவுச்சரம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#64 நினைவுச்

கோயில்பட்டியோ, எனக்கு சரியா ஞாபகம் இல்லே அவ் வளவு செயலானவன் ஒண்னுமில்லே. அன்ருடம் பாடுபட்டு சாப்பிடவேண்டியவன்தான். கல்யாண வீடு, விசேஷ வீடு களிலே தவசுப்பிள்ளையா வேலேபார்க்கிற ஆளு. ஏட்டுத் தவசுப்பிள்க் யும் இல்க்ல. ஏட்டுத் தவசுப்பிள்ளே எவளுவது thனசுவைச்சுக் கூப்பிட்டு வேலே கொடுத்தா உண்டு. ஆளும் பாக்கிறதுக்கு லெச்சனமா இருக்கமாட்டான். மாசத்திலே முக்கால்வாசி நாளு அங்கே கலியாணம், இங்கே கிரகப் பிர வேசம், சடங்கு, மறுவீடு, கருமாதியின்னு சொல்லி சமையல் வேலேக்குப் போயிருவான். வந்து ஊரோடு இருக்கிற நாளிலும் சம்பகத்தை நல்லபடியா நடத்தினுன்னும் சொல்லமுடியாது. அவள் ஆன் அதிக இருந்தா. அவளுக்கு நாம ஏத்த மாப் பிள்ளே இல்லேன்னு அவன் மனசுக்குள்ளேயே உறுத்திக்கிட்டு இருந்திருக்கும். இாரிலே யாராவதும் அவளேப்பத்தி அவன் கிட்டே வத் திவச்சும் இருப்பாங்க. அதனுலே அவகிட்டே எப்பவும் சண்டை.போட்டு கண்டமானிக்கி அவளே ஏசிப் பேசு வான். அடி அடின்னு அடிப்பான். காட்டு மாட்டுப்பய, கையிலே எது கிடைச்சாலும் சரி-விறகுக்கட்டையானுலும், தடிக்கம்பு ஆனுலும், சாட்டையானுலும், எது கைக்கு அகப் பட்டதோ அதை:ைச்சு சாத்து சாத்துனு சாத்திப்போடுவான். னக்கிலே உடம்பு வலியும் மன வேதனையும் தாங்காம அதுகிட்டே கிடப்பா. அவளுக்கு ரொம்பகாலமா புள்ளேயே பிறக்கலே, ஒன்றிரண்டு தடவை புள்ளே உண் டானது கூட, அந்தப் புருசன்காரன் அடிச்சதிலேயும் உதைச் சதிலேயும் இசைகேடாப்பட்டு கருச்சிதைவு ஆயிட்டுது. பிறகு ஒரு மாதிரியா ஒரு பெட்டைப்புள்ளே பொறந்துது. அதுதான்

அவள் நான்

பெரிசா வளர்ந்து இப்போ இருக்குது.”

பெண்ணுகப் பொறந்து புண்ணு உல்ேகிறேனே என்று பொம்பிளேக சொல்லுவாங்களே, அநேகம் பேரை பொறுத்த வரையிலே அது சரியாகத்தான் இருக்கு. செம்பகம் பாடு இப்படியா இருந்திருக்கு 1 என்று மகு. பெளு. பெருமூச்சு விட்டார். அவ இந்த ஊரைவிட்டுப் போயி பன்னிரண்டு வருசம் ஆயிட்டுதாமே ??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/164&oldid=589413" இலிருந்து மீள்விக்கப்பட்டது