பக்கம்:நினைவுச்சரம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரம் 17

தினுசு தினுசான பேர்கள். அவனவனுடைய பூர்வப்பெயர்அதாவது,காப்பிட்டு வைத்தபேரு-பள்ளிக்கூட ரிஜிஸ்டர்லே பதியப்படும்; நிலத்துக்குரிய பட்டாவிலே பத்திரங்களிலே பதியப்படும்; கல்யாணக் காயிதத்திலே அச்சிடப்படும். மற்றப்படி வழக்கத்திலே அடிபடுகிற பெயருக்கும் அதுக்கும் சம்பந்தமே இருக்காது...

‘என்ன அண்ணுச்சி, துரக்கக் கிறக்கமா? ராத்திரி சரியான தூக்கம் இல்லையாக்கும்?’ என்ற சூரியன் பிள்ளேயின் தொணதொணப்பைக் கேட்டு விழிப்புற்று எண்ண ஓட்டத் துக்கு பிரேக் போட்டார் பெரியவர். ஊம்ங்?’ என்ருர்,

நெல்லேயாப்பிள்ளே யை பற்றிச் சொன்னேன். அவரு தானே உங்க நிலத்தை எல்லாம் மேல்பார்த்துக்கிட்டு இருக்காரு?"

ஆமா..?

‘பூவுக்குப் பூ நெல்லே வித்து பணத்தை ஒழுங்கா அனுப்ப மாட்டாரே அவரு. மானேஜூ பண்ணுதேன்னு அசலூரிலே இருக்கிற மூணு நாலு புள்ளிகளின் நிலத்தை எல்லாம் இவரு தான் கவனிக்கிருரு. நல்ல சாப்பிடுருரு. இவரு பிழைப்பே அப்படித்தான் நடக்குது...”

-ஆசாமி தன் குணத்தை காட்ட ஆரம்பிச்சிட்டான். சரியான நாரதன் தான். -

மன. பென. பெரும் போக்காக அபிப்பிராயம் தெரிவித் தார். இதெல்லாம் சகஜம்தான். அதில்லாமலா நம்ம பெரியவங்க சொல்லி வச்சாங்க-சூடு அடிக்கிற மாட்டை வாயைக் கட்ட முடியுமா? தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காம இருப்பானுயின்னு. இதை எல்லாம் தூண்டிச்துளேச்சு கவனிக்கப் போனு, அப்புறம் காரியம் ஒண்னும் நடக்காது.”

"ஆமாமா என்ருர் சுகவாசி.

பெரியவரைக் கண்டு போக வேறு இரண்டு பேர் வந்து விட்டதால், சூரியன் பிள்ளே வாயைத் திறக்கவில்லே. சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/17&oldid=589258" இலிருந்து மீள்விக்கப்பட்டது