பக்கம்:நினைவுச்சரம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச்

இங்கே பொம்பிளேக அம்மா பிறந்த வீட்டைப் பத்தி ப்புக் குறைவாப் பேசவும் அம்மாவுக்கு ஆங்காரம் வந் ്; ു. வெள்ளுரான்னு கேவலமாப் போச்சோ, மச்சு வீட்டுப் பிள்ளே மகள் சொந்த வீடு கட்டாமல் இருந்து ாளா பார்ப்போம்னு சவால் விட்டாள். அப்பாவுக்கு ஸ்குரு குடுத்து, முறுக்கேற்றி, காரியத்தை சாதிச்சுப் போட் டாள்னுசொல்லுங்க. காசுமாலேயையும் கல்லட்டியலேயும், சப்புக் சவருன்னு கிடந்த நகைகளேயும் கழத்திக் கொடுத்து, நீங்க என்ன செய்வேளோ எனக்குத் தெரியாது, எப்படிக் கட்டி முடிப்பீகளோ அதுவும் தெரியாது. ஒரு மாசத்திலே நமக்குன்னு ஒரு வீடு கட்டியாகனும், அருமையான வீடாக அது இருக் கணுமின்னுசொல்லிவிட்டா. என்ன காமாட்சி இது என் கிட்டே விக்கிரமாதித்த வேதாளமா வேலைக்கு இருக்கு, நீ நினேச்சதை நினேச்ச உடனே செய்து முடிக்க இன்னு அப்பா சும்மா கேலி யாச் சொல்லவும், அம்மா அழ ஆரம்பிச்சிட்டா. இந்த ஊரிலே, என்னே எல்லலாரும் விடத்தவ-வாசலத்தவன்னு கேவலமாப் பேசுருங்க; நானும் உசிரை வச்சுக்கிட்டு இருக்கனுமா? அரளிக்கிழங்கு இல்லாமலா போச்சு, அரைச்சுக் கலக்கிக் குடிச் சிருவேன்னு சண்டித்தனம் பண்ண, அப்பா அவளே சமா தானப்படுத்துறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிட்டுது. அப்புறம் வீடு கட்ட வேண்டியதுதானே! பெரிய பெரிய மருத மரங்களே வெட்டி, உத்திரம், கட்டைகள்னு தயார் பண்ணி குங்க. வேப்ப மரங்களே வெட்டி சன்னல்கள் செஞ்சாங்க. மாமரங்களே வெட்டி, பலகைகளா அறுத்து, கதவுகள் சேர்த் தாங்க. பாருங்களேன், ஒவ்வொண்ணும் எப்படி தடிதடியா யிருக்குன்னு! இந்தக் காலத்திலே வீட்டுக் கதவுகள் இப்படி கோயில் கதவு மாதிரியா இருக்கு? அந்தக் காலத்திலே எதையுமே ஸ்ட்ராங்காச் செஞ்சாங்க. ரொம்ப காலம் நீடிச்சு இருக்கணும்னு உறுதியாச் செஞ்சாங்க. -

fத

.

க்

o

இப்பவும் வீடு கட்டுருங்களே! கட்டின மறு மாசம்ே சுவரிலே வெடிப்பு விழுது. தட்டட்டியிலே கீறல் விழுது. பெரிய மழை பெஞ்சா முக்குகளிலும் அங்கும் இங்குமா ஒழுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/22&oldid=589264" இலிருந்து மீள்விக்கப்பட்டது