பக்கம்:நினைவுச்சரம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நினைவுச்

ஒப்பேத்த வேண்டியதுதான்’னு சிவகாமி சொன்னது அவருள் குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது.

‘. 3’

தச்சநல்லூரிலே கூடத் தனியா ஒரு பெரிய மார்க்கெட்

ஏற்பட்டுட்டுது. திருநெல்வேலி டவுண் மார்க்கெட் மொத்த வியாபாரிகள் பிணங்கிப் பிரிந்து தனி மார்க்கெட் அமைத்துக் கொண்டதினலே, டவுண் மார்க்கெட் படுத்துத் தலைதுாக்க முடியாமல் போய்விடவில்லே ; நடுவாந்தரச் சிற்றுருக்கு ஒரு இபரிய மார்க்கேட் கிடைத்தது லாபம்...தாழையூத்திலே கூட தினசரி காலே நேரங்களில் காய்கறிகள் குவியல் குவியலா

வத்து விற்பனே ஆகுது; அந்த இடமே ஒரு சந்தைமாதிரித்

தோணுது , இப்படியிருந்து அதுவே ஒரு மார்க்கெட்டாக

笼、

நில்பெற்ருலும் பெற்றுவிடும் என்று பிறவியாபிள்ளே

கொன் ஒர்

ఫో స్త్రః .

ரன், சீவலப்பேரி நம்ம ஊரைவிடச் சின்ன ஊரு

ငြှိန် နျ

م:

க காய்கறி முதல் பட்டு ஜவுளிவரை சகலமும்

கப்பவும் கிடைக்கும். இப்போ பொண்.

பேசிமுடிச்சு, உடனேயே கல்யாண வீட்டுச் சாமான் களே வாங்கி, உடனடியாக் கல்யாணத்தை நடத்திமுடிச்சிட விாம் அங்கே ; சீவலப்பேரியிலே அவ்வளவு வசதிகளும் இருக்கு என்று சிவகாமி சொன்னுள். அவள் சீவலப்பேரியா?

×ས་༨་ ༧༦

என்பதை பேரியபிள்ளே நினைத்துக்கொண்டார்.

இதுவும் ஒரு ஊரா சவம்! ஒரே ஒரு கடைதான் இருக்கு. அவன் சொன்ன விலேயை கொடுத்துத்தான் எல்லாச் சாமான் களேயும் வாங்கியாகனும். டவுணிலே மூணும் தரச் சாமான் வாங்கியாந்து , டவுண் கடையின் முதல்தரச் சாமான்களின் விலேமேல் லாபத்தையும் சேர்த்துவச்சுக் கிரயம் சொல்லி விக்கிருன், அந்த விலையைச் கொடுக்க மனம் இல்லாதவர்கள் டவுனுக்கோ ஜங்ஷனுக்கோ போகிறபோது, தேவைக்குரிய பல சரக்குகளேயும் வாங்கி வந்துவிடுவார்கள். அடிக்கடிதான் பஸ் போய் வந்துகொண்டிருக்கிறதே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/38&oldid=589282" இலிருந்து மீள்விக்கப்பட்டது