பக்கம்:நினைவுச்சரம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 51.

அவன் அம்மா சாகும்வரை அந்த வீட்டைவிட்டு வெளிக் கிளம்பவில்லே. இந்த வீட்டுக்கு அதைச் செய்யனும் இதைச் செய்யனும் என்று ஏதாவது சீர்திருத்தம் செப்பனிடுதல், மேல்பூச்சு, போனது வந்ததை சரிப்படுத்தல் போன்றவற்றை சுட்டிக்காட்டியவாறு இருப்பாள். அதை செய்து முடித்தால் தான் அவளுக்கு உறக்கம் வரும்.

அவள் மகன் மயிலேறு பத்தாவது பாஸ்பண்ணி முடித். ததும் வீட்டோடு இருந்துவிட்டான். அது அவளுக்கு ஒரு குறையாகத் தோன்றவில்லை. அவன் எதுக்குங்ங்ேன் இன் ைெருத்தன்கிட்டே கைகட்டிச் சேவகம் பண்ணனும்? அவொ கட்டிப் போட்டிருக்கிற வீட்டைப் பேணி, நிலத்தை யும் கவனிச்சுக்கிட்டிருந்தா எங்க வேலாயுதம் சோத்தை நாயும் தின்னு பேயும் விளையாடுமே ! அவன் ஒண்னும் வேலே தேடி அலேயவேண்டாம். வீட்டையும் நிலத்தையும் கவனிக் கவும் ஆளு வேனுமில்லா!' என்றே சொல்லிவந்தாள். மகனி டம் மட்டற்ற பெருமை அவளுக்கு.

அவனுக்குப் பதினேழு வயசானதுமே, ஒரு கல்யாணத் தைப் பண்ணி வைத்துவிடவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். ஒத்தை ஒருத்தன், நாத்தருைக பிச்சுப் பிடுங்கல் இல்லே, வீடு இருக்கு. போதுமான நிலமும் இருக்கு. வேலே பார்க்கட்டா என்ன? நம்ம பொண்ணு போற அதிர்ஷ் டம், நல்லா விளேஞ்சு, இன்னும் வயலுக வாங்கின, செயம் செயமின்னு போட்டடிச்சிட்டுப்போரு என்று நினைத்து, பெண்ணேப் பெற்ற மகராசிகள் அவளே அணுகியபோது, அவள் பேசிய ரேட்டுகள் அவர்களே பின்வாங்க வைத்தன. இத்தனை ஆயிரத்துக்கு நகை போடணும் ; இத்தனை ஆயிரம் ரொக்கமாக் கையிலே தரணும் ; கல்யாணத்தை உங்க செல. விலே முடிச்சுவிடனும் ; கல்யாணத்தின்போது செய்ய வேண்டிய சீர்செனத்திகள், நாலாம் நிர். சடங்கு போது தரவேண்டிய வெள்ளி வெண்கலப் பாத்திரங்கள், அப்புறம் தலைப்பொங்கல்படி க்கு என்றெல்லாம் காமாட்சி கருர் கண் டிப்பாக பட்டியல் போடவும், வெள்ளுரா பேராசைக்காரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/51&oldid=589295" இலிருந்து மீள்விக்கப்பட்டது