பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் கு மாலை மின்னலை வான வில்லில் இழைத்தே-சுடர் இரள் நவமணிகள் பலநூறு கோத்து சன்னமாய்க் கதிரவன் கம்பிகள் பின்னி-முழு ால வெண்ணிலாச் சரிகைகள் கட்டி :ளி மாயையில் அழியாமல் என்றும்-வளர் கரு எாம் இறை திருநோக்க மென்னும் மூலமுடி யிட்டுமே திரையின்பம் கூட்டி-அலை மோதியே நாளெலாம் சலியாமல் பொங்கும் - ஊறிடும் உள்ளமலர் அவிழும்-மனங் கமழ்வே கனவெல்லே அமுதோடம் தாண்டி نم نی: ، ؟ னல் பூ என் எனது கவிதைத் தொகுதியில் வெளி யான இப்பாடல் சில மன். தில்களோடு இங்கு இடம் பெறு கிறது. இரண்டு கண்ணிகள் புதிதாகச் சேர்ந்துள்ளன. காதலி யின் மாலேயிலே எத்தனே கண்ணிகளும் சேரலாமல்லவா? கால வெளி மாயை-கா பிரபஞ்சமாயை. இறைவ. பாம்பட்டது. காலவெளி எ. ம் இடம் ஆகியவற்ருல் தோன்றும் திருவருள் இந்த மாயைக்கு அப் கவிதையையும் கோக்கு க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/33&oldid=791702" இலிருந்து மீள்விக்கப்பட்டது