பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியம் ஒன்றே சத்தியம் ஒன்றேயென் கையினில் ஆயுதம் தரணியை வென்றிடத்தோள் கொட்டி - வந்துளேன் நித்தியன் நினைவதே நெஞ்சினில் கவசம் நேர்மையும் தர்மமும் அஹிம்சையும் அம்புகள் அன்புதான் என்றன் பிரம்மநல் அஸ்திரம் அதற்கெதிர் நிற்பதும் வேறெதும் உண்டோ வன்பகை நாகமாம் மறத்தினை, அநீதியை மாநிலத் தெங்கனும் நின்றிடா தோட்டுவேன் உத்தமத் தின்பவாழ் வனவரும் எய்தவே - ஓங்கிடும் சாந்தியின் ஆட்சியை நாட்டுவேன் றேயென் கையினில் ஆயுதம் னி ய வென்றிட மார்தட்டி நின்றுளேன். ய శ్రీ: த் தி អ៊ូ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/67&oldid=791770" இலிருந்து மீள்விக்கப்பட்டது