பக்கம்:நிலை விளக்கம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 13 வாரி மாண்புமிகு முதல்வர்: இங்குக் கண்காணிக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவது உண்மையிலே மனத்திற்குள் சந்தேகம் இருக்கிறதோ, இல்லையோ- அப்படி ஒரு புழுதியை இறைப்பது. இதையே எதிர்க்கட்சிக்காரர்கள் வேலையாக வைத்துக் கொண்டிருந்தால் நல்ல காரியங்களை நடத்த முடியாது. மராட்டியத்தில் என்ன நடைபெறுகிறது என்பது எனக்குத் தெரியாது. எந்த வகையிலே நடைபெறுகிறதோ எனக்குத் தெரியாது. அப்படி மராட்டியத்தைக் கண் காணிக்க அங்கே தவறு நடைபெறுகிறதென்பதும் எனக்குப் புரியாது. திருமதி டி. என். அனந்தநாயகி: நாங்கள் சொல்வதை யெல்லாம் ஏதோ புழுதி வாரி றைப்பதற்காகவே சால்கிறாம் என்று நீங்கள் எடுத்துக்கொள்வது தவறு. என்னுடைய தொகுதியில் பல குடிசைகளில் நான்கு சுவர்களும் இடிந்து கிடந்தும் In L, அவர்களுக்கு கூட உதவி போய்ச் சேரவில்லை. நானும் தாசில்தாரிடம் இரண்டு முறை பார்த்துச் சொன்னேன். இப்படிச் சரியான முறையில் நீங்கள் கணக்கு எடுக்காமல் இருக்கின் றீர் களே என்று சொல்கிறோம். ஏதோ எங்கோ சில குறைகள் இரு க்கின் யென்பதை கனம் முதல் அமைச்சர் அவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொல்லுகிறோம். ஏதோ நாங்கள் புழுதியை வாரி இறைப்பதாக அவரே சொல் லுவது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏற்படலாம், மூலம் மாண்புமிகு முதல்வர்; குறைகள் திரு. ஹண்டே அவர்கள் கூட அந்த வெள்ளச் சேதத்திற்காக நிவாரணங்கள் அளிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை மாநகரத்தில் நிவாரணம் அளிக்கப்பட்டபோது, அவர்களுடைய தொகுதியில் ஒருஐந்து ஆறு இடங்களில், நிவாரணம் அளிக்கப்பட்ட வில்லை என்று குறிப்பிட்டு, என்னிடம் கடிதம் எழுதித் தந்தார்கள். இந்த அவை நடந்த போது தான் கொடுத்தார். அதை உடனடியாக கவனித்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றவிவரங்களை ஹண்டே அவர்களுக்கு நானே அனுப்பிவைத்தேன். அதைப் போல அம்மையார் அவர்கள் இந்த அவையில் -ஒகோ : வரவில்லை அப்போது- -கொடுத்திருக்கலாம் அப்படிக் கொடுக்காத காரணத்தினால் அது கவனிக்கப்படாமல் போயிருக்கலாம். இப்பொழுது கூட எந்த எந்த இடத்தில் இந்தத் தவறுகள் நடைபெற்றிருக்கின்றன என்று குறிப்பிட்டுக் காட்டினால், அவைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நிச்சயமாகத் தயாராக இருக்கிறது. 109/125-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/15&oldid=1705671" இலிருந்து மீள்விக்கப்பட்டது