பக்கம்:நிலை விளக்கம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 உடன்பாடு என்ன? மாநிலத்தில் வறட்சியுள்ள இடங்களில் கடன் வசூலிப்பதில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ஏற்கெனவே அரசு ஆணை பிறப் விளைச்சல் பித்துள்ளது. அது தொடர்ந்து 30 அமுல் படுத்தப்படும். மேலும், வறட்சிப் பகுதிகளை வருவாய் வாரிய உறுப்பினர்கள் மாவட்ட வாரியாகப் பார்வையிட்ட பின்னர், எந்தெந்தப் பகுதிகள், அற்ற பகுதிகள் என்று தீர்மானிக்கப்படுகிறதோ அந்தப் பகுதிகளில், கடன் பாக்கிகளுக்குத் தவணை அளிப்பது போன்ற சலுகைகள் அளிக்கப்படும். இதற்கிடையில் ஜப்தி போன்ற கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது. இது உடன்பாடு! எடுக்கப்பட்ட நடவடிக்கை. அரசு ஆணையின்படி மாநிலக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் எல்லாக் கூட்டுறவு வங்கிகளுக்கும், துறையின் அதிகாரிகளுக் கும் கடன் பாக்கிகளை வசூல் செய்வதில் கெடுபிடி நட வடிக்கை இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு உத்தரவிட் டுள்ளார். பின்னர் ஏற்பட்ட புயல், வெள்ளம் காரணமாக. மேற்சொன்ன உத்தரவு 30-6-1973 வரை நீட்டிக்கப்பட் டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவ சாயிகளுக்கு உதவும் வகையில் குறுகிய காலக் கடன்களை மத்திய காலக் கடன்களாக மாற்ற, மாநில அரசு கோரிக்கை செய்து, ரிசர்வ் வங்கி ரூ.4-54 கோடி கடனுதவி அளித் ருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், இதே விதமான குறுகிய காலக் கடன்களை மத்தியகாலக் கட க மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சேதமான கிணறுகளைச் செப்ப னிடவும், மண் அடிக்கப்பட்ட நிலங்களைச் சீர் செய்யவும் மத்திய வங்கிகள், மத்திய காலக் கடன்கள்வழங்கு வதற்கான உத்தரவைக் கூட்டுறவுப் பதிவாளர் பிறப்பித்துள்ளார். மூன்றாவது கோரிக்கை; விவசாயப் பிரதிநிதிகளும் ப கோரிக்கை 3 பிரதிநிதிகளும், அரசாங்கப் சேர்ந்து, விவசாயப் பண்டங்களுக்கு விலை நிர்ணயம் செய்து, அரசாங்கமே கொள்முதல் பொறுப்பை ஏற்று விற்பனை செய்ய வேண்டும்- இது மூன்றாவது கோரிக்கை. இதில் என்ன உடன்பாடு ஏற்பட் டுள்ளது: விவசாயப் பண்டங்களுக்கு அரசாங்கமே கொள் முதல் பொறுப்பை ஏற்பதற்கு 'ஸ்டேட் ட்ரேடிங் கார்ப்ப ரேஷன்' நிறுவுவதைக் கொள்கை அளவில் அரசு ஏற்றுப் பரிசீலிக்கும். விவசாயப் பொருள்களின் நிர்ணயம் குழு ஒன்றை அமைப்பது பற்றிப் பரிசீலிப்பதோடு, தேங்கியுள்ள பருத்தி முதலியவற்றைக் கொள்முதல் செய்வது பற்றியும் மத்திய 109/125-38 செய்வதற்கு, விவசாயப் பிரதிநிதி உள்ளிட் ல நிர் ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/17&oldid=1705673" இலிருந்து மீள்விக்கப்பட்டது