பக்கம்:நிலை விளக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 அந்தக் குழுவினர் ன் அதைப் பரிசீலனை செய்து அதை விற்றுவிடலாம் என்று தெரிவித்ததன் பேரில் விற்பதற்கு டெண்டர் கோரப்பட்டது. தனிப்பட்டவர்களிடம் விற்காமல் இன்னொரு மாநிலத்திற்காவது அளிக்கக்கூடாதா என்றார்கள். நேற்றையத் தினம் திரு. தங்கமணி அவர்கள் பஞ்சாப் மாநிலம் 42 இலட்சத்திற்கும் அதிகமாக வாங்கிக் கொள்ளத் தயாராய் இருந்தார்கள்; ஏன் அவர்களுக்கு விற்றிருக்கக் கூடாது? என்று குற்றம் சாட்டிப் பேசினார்கள். அப் போதே மறுத்தேன். மறுத்தவுடன் நீங்கள் எல்லாம் குற்றமற்றவர்கள். நல்லவர்கள் " என்று கேலிப் பேச்சாகப் சாகப் பேசி நேற்றும் சரி, இன்றும் சரி, முடித்து விட்டார் கள். 9-7-1970-ல் பஞ்சாப் மின் வாரியம் எ எழுதிய கடிதம் இதுதான். "The offer of Rs. 40 lakhs was made on behalf of our Board. However, as a matter of compromise, an agreed figure of Rs. 42 lakhs had been adopted subject to confirmation by the Boards on either side." என்பதாக முதலில் 40 இலட்சத்திற்குக் கேட்டவர்கள், பிறகு 42 இலட்சத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். பின்னர் 6- -1971-இல் 33 "I regret to say the Board gave a second look to your offer and have decided not to proceed with it further. என்பதாக எழுதி விட்டார்கள். இது அவர்களது இரண்டா வது கடிதம். இதைவீட இவர்களுக்கு என்ன விளக்கத்தை நான் அளிக்க முடியும் என்று தெரியவில்லை. ஆகவே அதை நான் அந்த அளவோடு விட்டுவிடுகின்றேன். Dr. H.V. HANDE : The Hon. Chief Minister said that the report had asked the Government to sell the Samayanallur Plant. It is not so. I shall quote from the report: "The possibility of utilising the equipment and building after closure should be examined. திரு.கே.டி. கே. தங்கமணி : ஒரே ஒரு விஷயம்என்ன வென்றால் 59 இலட்சத்திற்கு விற்றதாகச் சொல்கிறார்கள். ப்ளோர் ப்ரைஸ் 1 கோடி என்று வைத்து விற்க முயன்றிருந் தால், மண மாண்புமிகு திரு. க. அன்பழகன் : ஒருவேளை தங்க அவர்கள் அமைச்சராக இருந்திருந்தால், அப்படி 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/31&oldid=1705687" இலிருந்து மீள்விக்கப்பட்டது