பக்கம்:நிலை விளக்கம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 னேன்; ராஜாஜி அவர்களுக்கான நினைவுமண்டபம் ஒன்றினைக் மண்டபத் காந்தியடிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு தின் அருகே அமைக்க இருக்கிறோம் என்பதனையும், இந்தியக் குடியரசுத் தலைவர் அதற்கான அடிக்கல் நாட்டு விழாவினை நடத்தி வைக்க இங்கே வருகை தரவிருக்கிறார்கள் என்றும் சொன்னேன். அப்போதே இன்னொன்றும் குறிப்பிட்டேன். ராஜாஜி அவர்கள் பிறந்த இல்லமான, ஓசூரையடுத்த தொரப்பள்ளி கிராமத்திலேயுள்ள அவர்களது இல்லத்தையும் அரசாங்கம் விலைக்கு வாங்கி ராஜாஜி அவர்களுடைய நினை வுச் சின்னமாக ஆக்கிடும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருப்ப சொன்னேன். தாகவும் அதற்கு உரியவர்கள், அந்த வீட்டை விலைக்குப் பெற்றிருப்பவர்கள், கொஞ்சம் அதிகத் தொகை அதற்கு சொல்லிவருகிற காரணத்தால், இன்னும் அதிலே ஒரு முடிவெடுக்கப்படவில்லை என்றும் சொன்னேன். நான் அதை அறிவித்தபிறகு, அவர்களே முதலில் குறிப் பிட்ட விலையில் இப்போது பாதி விலைக்கே தருவதற்கு சம்மதித்திருக்கிறார்கள். அவர்களுடன் பேசி முடிவுசெய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. விரைவிலே அந்த இடமும் மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கு நினைவுச் அமைக்கப்பட இருக்கிறது. என்பதனையும் கொள்வேன். நிரந்தர நினைவுச் சின்னம் தாம் பெறப்பட்டு சின்னமாக தெரிவித்துக் கடைப்பிடித்தால்தான் ராஜாஜி அவர்களுக்கு நிரந்தரமான நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டுமானால் அது இப்படிப்பட்ட கட்ட டங்கள் அல்ல ; அவருடைய உள்ளத்திலே பதிந்திருந்த மதுவிலக்குக் கொள்கையை அவர்களுக்கு நிரந்தரமான சின்னத்தை நினைவுச் ஒரு உருவாக்கினோம் என்ற பெயரைப் பெற முடியுமென்று, முன்னாள் அமைச்சரும் ஸ்தாபனக்காங்கிரஸ் உறுப்பினருமான மாண்புமிகு திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். மதுவிலக்கினைப்பற்றி அவர் கள் கொண்டிருக்கிற கருத்து ஆனாலும், அல்லது சுதந்திரக் கட்சியினுடைய தலைவர் டாக்டர் ஹண்டே அவர்கள் கொண்டிருக்கிற கருத்தானாலும், அல்லது முஸ்லீம் கட்சித் தலைவர் திருப்பூர் மொய்தீன் அவர்கள் கொண் டிருக்கிற கருத்தானாலும் அந்தக் கருத்திற்கு முரண்பாடான கருத்து அல்ல இன்றைய அரசின் கருத்து. அதை நான் பலமுறை திட்டவட்டமாக இங்கேயும் அறிவித்திருக் கிறேன். ஆனால், மதுவிலக்கை அமுலாக்குகிற நேரத்தில் ஏற்படுகிற சங்கடங்கள், அதிலே வெற்றி கிடைக்காமல் நாம் தலை குனிகின்ற நிலைமைகள், அரசுக்கு வரவேண்டிய வருமானமும் போய், வேறு மாநிலங்களுக்கு நமது அர சுக்கு வரவேண்டிய வருமானம் போய்ச் சேருகிற நிலைமை லீக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/5&oldid=1705661" இலிருந்து மீள்விக்கப்பட்டது