பக்கம்:நிலை விளக்கம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கண்ணாடி வைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் உள்படகொஞ்ச நேரம் மேட்சைப் பார்த்துவிட்டுக் கொஞ்சநேரம் அந்தப்பக்க மும் கண்ணைத் திருப்புகிறார்கள். அவன் எண்ணிக்கொள்வதா? அந்த ஐம்பதாயிரம் பேரும், ஆடுகின்ற சந்திரசேகரையோ, பிரசன்னாவையே, பிளச்சரையே, லூயிசையோ, பட்டோடி யையோ கவனிக்காமல் என்னைத்தான் கவனித்துக்கொண் டிரு நக்கிறார்கள் என்று அவன் எண்ணிக்கொண்டால் எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனமாக இருக்கக்கூடும் என்பதை மாத்திரம் தெரிவித்து, ஆளுநர் அவர்கள் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கொடுக்கப்பட்ட திருத்தங்களைத் திரும் பப் பெற வேண்டுமென்று மாண்புமிகு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டு இந்தஅளவோடு அமைகிறேன். வணக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/50&oldid=1705706" இலிருந்து மீள்விக்கப்பட்டது