பக்கம்:நிழல் முகங்கள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரத்தின் படைப்புகள் பல பல்கலைக்கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்பட்டவை: முனைவர், எம்.பி.எல். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டவை. நாவல்கள் 1. ஒரு கோட்டுக்கு வெளியே பதினான்கு இந்திய மொழிகளில், மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில், வானொலியில் ஒலிபரப்பானது. - கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1997 மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 1992 2. சோற்றுப் பட்டாளம் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், முதன் முதலாய் முழுநீள நாடகமாய் ஒளிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977, மணிவாசகர் ப்திப்பகம், 1992, இந்தப் படைப்பையும், உயரத்தின் தாழ்வுகள், காமன் அறிந்த ஈசனையும் இணைத்து, கங்கை பதிப்பகம், 1997ல் புதிதாக வெளியிட்டுள்ளது. 3. இல்லந்தோறும் இதயங்கள் மணிவாசகர் பதிப்பகம், 1982. இரண்டாம் பதிப்பு, 1997-ல் வானதி 4. நெருப்புத் தடயங்கள் மணிவாசகர் பதிப்பகம், 1983. இரண்டாம் பதிப்பு கங்கைப் பதிப்பகம். 5. வெளிச்சத்தை நோக்கி மணிவாசகர் பதிப்பகம், 1989, 6. ஊருக்குள் ஒரு புரட்சி தமிழக அரசு முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980. 1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) 8. நிழல் முகங்கள் தமிழ்ப் புத்தகாலயம், 1991. 9. சாமியாடிகள் மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1991. 10. தாழம்பூ மணிவாசகர் பதிப்பகம், 1992 11. மூட்டம் அன்னம் வெளியீடு, 1994; ஏகலைவன் வெளியீடு, 1996, 12. அவளுக்காக வானதி பதிப்பகம், 1992. 13. வாடாமல்லி வானதி பதிப்பகம், 1994. இரண்டாம் பதிப்பு - 1997. அமரர் ஆதித்தனார் பரிசு பெற்றது 14. சத்திய ஆவேசம் மணிவாசகர் பதிப்பகம், 1987. 15. பாலைப்புறா ஏகலைவன் பதிப்பகம், 1998