பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்திக்க உங்களுக்கு என்னடா உரிமையிருக்கிறது ? இதற்கெல்லாம் கான் உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! நீ உன்னே யார் என்று எண்ணிக்கொண் ய்? கியாயம், தப்பு என்று எனக்குச் சொல்வதற்கு, .ே மிகவும் பெரிய மனிதனுகிவிட்டாய் போலிருக்கிறது! என்னடா பேசாமல் கிற்கிருய்? இந்தப் பெண்பிள் ளேயை அடிப்பது பாவமாடா ?” 'கான் அப்படித்தான் எண்ணுகிறேன், யசமான்!” என்ருன் டாம். "ஐயோ, பாவம்! அவள் நோயுற்று மெலிந்திருக்கிருள்; அவளை அடிப்பது மிகவும் கொடுமையாகும். அதை நான் ஒருபோதும் செய்ய முடியாது. யசமான், நீங்கள் விரும்பினுல், என்னைப் பிடித்துக் கொன்றுவிடுங்கள்! அவளுக்கு எதிராக கான் கையை நீட்டமாட்டேன்! அவளே அடிப்பதற்கு முன், கானே இறக்கத் தயாராயிருக்கிறேன் !' என்றும் அவன் சொன்னன். அவனுடைய பேச்சிலிருந்த உறுதியை எல்லோ ரும் புரிந்துகொண்டனர். அவனை அசைக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டனர். லெகிரி கோபத் தால் கொதிப்படைந்தான். அவன் உடலெல்லாம் ஆடிற்று. காட்டு விலங்குகளைப்போல அவன் கண்கள் எரிந்து கொண்டிருந்தன. ஆயினும் அவன் உடனே டாம் மீது பாயாமல், அவனை ஏளனம் செய்யத்தொடங் கின்ை : பாவிகளாகிய நம்மைத் திருத்துவதற்குப் புனிதமான காயொன்று வந்திருக்கிறது! பெரிய ஞானி, கனவான் வந்திருக்கிருர், நம்முடைய பாவங் களே எடுத்துக்காட்ட! அட, போலித் துறவியே! உன் வேதப் புத்தகத்தில், ஊழியக்காரர்களே, உங்கள் யசமானர் { க்குப் பணிந்து கடவுங்கள்!” என்று

94

94