பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் எனக்கு நீ உபதேசங்கள்தான் செய்யப் போகிருயா ? என்று கேட்டான். டாம் மெளனமாகப் படுத்திருந்தான். அட , மிருகமே எழுந்திரு ' என்று உறுமினன் லெகிரி. டாம் மிகவும் சிரமப்பட்டு, எழுந்து உட்கார்க் தான். பிறகு கைகளை ஊன்றிக்கொண்டு, மெல்ல மெல்ல எழுந்து கின்ருன். அவன் தலையிலிருந்து கால்வரை வேதனை தாங்க முடியாமல், ஆடிக்கொண் டிருந்தான். அப்பொழுது, கீழே விழுந்து என்னை வணங்கி, மன்னிப்புக் கேள்!” என்ருன் லெகிரி. " கான் செய்ததுதான் கி ய | ய ம்! அதற்கு மன்னிப்பு எதற்கு? என்ன துன்பம் வந்தாலும், என் அாகயால் நான் கொடுமை செய்யமாட்டேன் என்ருன் uln Ih, - இதனுல் என்ன கேரும் தெரியுமா ? கன்ருய்த் தெரியும் ! நீங்கள் பயங்கரமான கொடுமைகளைச் செய்யமுடியும். என் உடலை வதைக்க முடியும், ஆளுல் என் ஆன்மாவை ஒன்றும் செய்ய முடியாது அது கித்தியமான வாழ்வை அடையும்!” 'இந்தக் காட்டிலே உனக்கு யார் வந்து உதவி, செய்யப் போகிருர்கள் ?? ஆண்டவர் l' லெகிரி உடனேயே டாமைத் தண்டிக்க விரும்ப வில்லை. வயல்களில் வேலை அதிகம் இருந்ததால், அவை கண்டனோயை ஒத்தி வைத்துவிட்டு, வெளியே சென்று விட்டாள். டாம் கி.மான உடலைப் பெற்றிருந்ததால், விரைவிலே சிறிது குணமடைந்தான். அவனுடைய

I () ()

100