பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ கிரிகள் மறைந்த பின்பு, பிளேச்சரும் நண்பர் கரும் வண்டியை நோக்கிச் சென்றனர். வழியில் குவாடுபட்டுத் துடித்துக்கொண்டிருந்த லோக்கரை யாரிஸ் திரும்பிப் பார்த்தான். ஐயோ. பாவம் ! இவனேயும் காம் தூக்கிக்கொண்டு போவோம்!” என்று அவன் கூறினன். அவனும் பிளெச்சரும் லோக்கரைத் துரக்கி வண்டியில் வைத்துக்கொண் டார்கள். வண்டி மீண்டும் ஒடத்தொடங்கியது. மறுநாள் முற்பகல் அவர்கள் அடுத்த நகரை அடைந்தனர். அங்கே கண்பர்கள் அவர்களை வர வேற்று உபசரித்தனர். அந்த கண்பர்கள் லோக்க ருடைய காயத்துக்கும் மருந்து வைத்துக் கட்டி, சிகிச்சை செய்தார்கள். 9. எவாஞ்சலின் மிஸிஸிப்பி கதியின்மீது ஒரு கப்பல், அது கியூ ஆர்லியன்ஸ் நகரை நோக்கிச் சென்று கொண்டிருங் தது. அந்தக் கப்பலில் வெள்ளைக்காரர் பலர் யாத் திரை செய்துகொண்டிருந்தனர். அதன் அடித்தளத் தில் பஞ்சுப்பொதிகள் வைக்கப்பட்டிருந்தன. அவை களின் பக்கத்தில், ஆண்களும் பெண்களுமாக, பல கிேரோ அடிமைகள் அமர்ந்திருந்தனர். ஒரு பொதி யின் மேலே டாம் மாமா அமர்ந்திருந்தான். அவன் கைகளில் வேதப் புத்தகம் இருந்தது. அவன் அதைப் பார்த்து ஒவ்வொரு வார்த்தையாகக் கூட்டிப் படித்துக் கொ கண்டிருந்தான். அ வ னு ைட ய கற்குணத்தை

4 (5

46