பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A LIËLi sist. Þannst ogsbeosou

    • – o -o-o-o-o-o:*
  • * * *** -oo o

- -- * -- *** 6. பயிற்சி செய்யும் றைகள் W முயற்சி செய்யும் முனைப்பும், உழைப்பும், விருப்பமும், திறமையும் இருந்தால் முயற்சிக்கான வாய்ப்பும், வெற்றிக்கான சூழ்நிலையும் கட்டாயம் நமக்கு அமைந்தே தீரும். - நவன் உடலழகுப் பயிற்சிகளைச்செய்வது உடலுக்கு அழகும் ஆண்மையும் கிடைக்கதான் என்று கூறினோம். | ஆனால் அது உடனே கிடைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுபவர்கள், ஏராளமாக துடிப்பவர்கள் : இருக்கிறாள்கள். அந்த எண்ணம் தவறு. பிறந்த குழந்தை உடனே நடக்க வேண்டும் என்று பெற்றவள் ஆசைப்படலாம். ஆனால் அந்த இயற்கை நியதி அப்படிப்பட்டது அல்லவே! ! பயிற்சிகளிலும் அதே நியதிதான். தொடக்க காலத்தில் பயிற்சிகளின் மேல் தணியா : | ஆசை இருக்கலாம். ஆனால் அந்த ஆசை, ! வேகமுள்ளதாக வெறியுள்ளதாக மாறக்கூடாது. பயிற்சி : செய்த உடனேயே பலமும் பொலிவும் உடலுக்கு வந்து | | விடாது. வந்து விடும் என்று எதிர்பார்க்கவும் கூடாது. : தணி ணரீர் விட் டவுடனேயே விதை : முளைத்துவிடுமா? தேவைக்கு மேலே தண்ணி விட்டால் 1 விதை அழுகி விடாதா? - இதே நிலைதான் பயிற்சியிலும், நாளாக நாளாக விதையிலிருந்து முளை கிளம்புவதுபோல, உடலும் பயிற்சியால் மெருகுபெறும். விதையை அழுகவைக்கும் -ബ