பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A Lität it sist boung Orsoonoun - - - o - &* o-ooooo so. . . o. o - --- تقييم

- : ;

! நம் வயிற்றை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.! ஒரு நாளைக்குரிய உணவை ஒதுக்கிவிடு என்றாலும், இரண்டு நாளைக்குரிய உணவை மொத்தமாக ஏற்றுக் கொள் என்றாலும் வயிறு ஏற்றுக் கொள்வது இல்லை, அதேபோல, உடலுக்குரிய பயிற்சி உணவை, உடலும் ! ஏற்றுக் கொள்ளாது என்பதை நாம் உணரவேண்டும், ! எனவே, உண்பது உறங்குவது போலவே பயிற்சி | செய்வதையும் ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஒரே நாளில் தண்ணிரைக் குடித்து வயிற்றை : நிரப்பிக்கொள்ளும் ஒட்டகம் போல, ஒரே நாளில் : அதிகப் பயிற்சி செய்ய நினைத்தால் அது வலியையும், வருத்தத்தையும் தான் கொடுக்கும். வீணாகப் பாரத்தை : ஏன் நாம் வருந்திச் சுமக்க வேண்டும்? இவ்வளவு 1 சூழ்நிலைகளும் சுற்றிவந்து நம்மைத் துளைத் தெடுக்கும் போது ஆசை இருந்தால் மட்டும் போதுமா? வெற்றி ! பெற்று மீளுகின்ற துணிவு, துணிவைத் தேக்கி வைத்து : ஆளுகின்ற பொறுமை அவசியம் வேண்டும் அல்லவா? : தொடங்கிய பணியினைத் தொடர்ந்து : செய்தால்தானே வெற்றி பெற முடியும்? தாய் தன் 1 குழந்தையைப் பத்துமாதம் தொடர்ந்து தாங்கிக் கொண்டிருக்கவில்லையா? அந்தத் தாயின் ! பொறுமையை, உடலைத் தூய்மை செய்து கொள்ளும் : சீரிய பணிக்கு நாம் முன் உதாரணமாகக் கொள்ள வேண்டும். அந்தத் தன்மைக்கு உள்ளத்தைப் பண்படைய செய்வது நம்பிக்கையாகும். | t (ஈ) நம்பிக்கை : மந்திரத்தால் மாங்காய் விழாது : 1 தந்திரத்தால் தான் விழும். ஆனால் அழகான உடல் 1 | வருவதோ தன் திறத்தால் தான். அவ்வாறு வராது; ! | வரவே முடியாது. என்று வாதத்திற்காகக் கூடப் பேச முடியாது ஆனால் ஒன்று. சோம்பேறிகளுக்கு நிச்சயம் ! - soa5. * * S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S o to o go ജ് - o-oo-oooo... ... Loo-o-o: - リ o-o-o-o-o-o-o: *F کعتتصلى الله عليه وسلم؟ g o: "o - o {