பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உடலழகு பெறலாம் o of இ_. o o - - - - o-o-o-o: { - - or ooooooooo. உருவ உடல் அமைப்புக்கேற்றபடியே, ஜீரண ! உறுப்புக்களும் அமைகின்றன. அவைகளுக்கேற்றபடியே! உணவும் செல்லுபடியாகின்றன. ஒருவருடைய : குணாதிசயங்கள் வித்தியாசமாக அமைந்திட இதுவும்! காரணமாகின்றது. பயிற்சிகளின் போது, தசைகளில் உள்ள : பழைய திசுக்கள் உடைபட்டு அழிகின்றன. அடுத்து | அவைகள் புதியனவாக உருவாக, பெருகிட, ! புரதச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. உடலழகைத் ! தரும் தசைகளுக்குத் தேவை புரதச் சத்து அல்லவா?: அவை முட்டை, மாமிசம், பால், மீன், பாலாடைக் கட்டி முதலியவற்றில் நிறையக் கிடைக்கின்றன. இன்னம்: பச்சைக் காய்கறிகள், கேரட், கோசுக்கீரை, பீன்ஸ்! முதலியவற்றிலும் கிடைக்கின்றன. o எஞ்சினுக்குத் தேவையான எரிபொருள் போல, : உடலுக்குத் தேவை நல்ல கார்போஹைடிரேட்டுக்கள், ! கல்லீரலில் சேர்த்து வைக்கப்படுகின்ற சர்க்கரைச்! சத்துக்களே, தசைகளுக்கு வேண்டிய ஸ்டார்ச்சு : சக்தியாக மாறுகின்றன. இத்தகைய ஸ்டார்ச் - அரிசி, ! | ரொட்டி, உருளைக் கிழங்கு, தேன், உலர்ந்த பழங்கள், ! | குளுகோஸ் முதலியவற்றில் நிறைய இருக்கிறது. அதிகமாக உடலில் சேர்த்து வைக்கப்படும்! | சத்துக்குக் கொழுப்புச்சத்து - வெண்ணெய் 1 வெண்ணெய் பொருட்கள், பாதாம் பருப்பு வகைகள், !

  • 彗 o

முட்டை, சாக்லட், மீன் இவற்றில் மிகுதியாகக் | கிடைக்கும். இத்துடன் உயிர்ச்சத்துள்ள (விட்டமின்கள்): உணவு வகைகளை உண்பது நலம் தரும். o

o
EX& o

go i மேலே கூறிய உணவு வகைகளில், சாதாரண பொருளாதார வசதியில் உள்ளவர்கள் கூட, தினமும் ஏதாவது ஒரு சில உணவு வகைகளை உணவில்| CSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAAAA o -