பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ఘొ==ఙ హ్రో===s : உடலழகு பெறலாம்

  • * SMMeeSAAAAAAAS =o-o-o-o-o: F= ...... #**

t உதவுகின்றன. இத்தகைய பயிற்சிகளுக்கு எதி) வேண்டுமா? வேண்டாமா? ༼་་།། "எடையில்லாமலேயே பயிற்சிகள் செய்து வேன். அளவுக்கு உடலில் தசைகளை இறுக இளர்த்துக் | கொள்ளலாம். வளர்த்துக் கொள்ள முடியும் " என்பதே. சிலர் கருத்து. "எடை மிகவும் இன்றியமையாதது. அது இருந்தால்தான் பயிற்சி செய்வதற்கும், செய்த பின்ன். | தசைகளைத் தடவிப் பார்த்துக் கொண்டு இறுகியதை. உணர்வதற்கும் நன்றாக இருக்கும்" என்பது பலரின் கருத்து.1 பயிற்சிகளை எடையில்லாத நிலையில் எளிதாக்: செய்யலாம். செய்யும்போது பயன் விரைவில் கிடைக்காது. பழக்கப்பட்ட அவயவங்களுக்கே பயிற்சி போவதால், ஒரு. பக்கம் பெருத்திருக்க, மறுபக்கம் சிறுத்திருக்கும். அப்பொழுது பார்க்க அசிங்கமாக இருக்குமே! என்பார்கள் வலுவில்லாத உறுப்புகளுக்குத் தொடர்ந்து பயிற்சி1 தர, அங்கு வலி ஏற்படும். தொடர்ந்து பயிற்சியில் பழக்கப்பட. எல்லாவித பயிற்சிகளையும் எல்லாவித உறுப்புகளுக்கும். பரவலாகக் கொடுக்க, எடைப்பயிற்சி அவசியம் வேண்டும். f தற்போதைய சூழ்நிலையில், வெகு வேகமாகச் சுழன்றாடும் நாகரிக உலகத்தில் இளைஞர்களுக்கு எதிலும். ஆர்வம் விரைவில் தோன்றி, வெகுவேகமாக மறைந்து போய். விடுகிறபடியால், குறுகிய காலத்திற்குள்ளேயே, குறிப்பிட்-1 அளவுக்குப் பயனைப் பெற, எடையுடன் கூடிய பயிற்சிகள். தேவைதான். o தொடை, கெண்டைக்கால் போன்ற கடினமான தசைகளுக்கு எடையுடன் கூடிய பயிற்சி இன்றியமையாததி சத்தில்லாத உணவை வயிறு நிறைய உண்பார்கிே எடையில்லாத பயிற்சியையும். சத்துள்ள உணவிை: தேவைப்படும் பொழுதெல்லாம் உண்ப்ாருக்கு எடையு-" கூடிய பயிற்சியையும் தரலாம் என்பர் சிலர். --- எடை என்றால் ஏதோ எவ்வளவோ என்று மிரள வேண்டாம். 5 அல்லது 10 பவுண்டு *驚 தொடக்கத்தில் இதில் தொடங்கி நாளாக எடைகேை கூட்டிச் செய்து கொள்ளலாம். o o H o 駱 ت - 砷 శీడిఙ o o