பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- + H ^ - o * : o . వీకి + 鶯 ఉ ಪಿ 4. گیم مما o - - - go-oo-oo: too -* * SSASAS SS SAeTTTT STSTSS TTS - і іншнын ఝౌ::::::: **" o | விளைகிறது. கண்கள் குழி விழவும், முகம் வெளிறிப் போகவும், தோற்றத்தில் மெலியவும், தேகத்தில் நலியவும் அவை வைத்து விடுகின்றன. அது போன்ற ! சூழ்நிலைகளில் வாழ்வோர், பணிபுரிவோர், சிறிது : நேரமாவது மூச்சிழுத்து விடும் பயிற்சிகளைச் செய்தால் : சிரமம் குறையும். செழுமை நிறையும். சிந்தைக்கு நிம்மதியும் ஏற்படும். "வளியினை (காற்றினை) வாங்கி வயத்தினுள் : அடக்கினால், பளிங்கொத்துக் காயம் பழுக்கும்" என்றும், புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிபட உள்ளே ! நிர்மலமாக்கின், உறுப்புச் சிவக்கும், தலைமுடி கறுக்கும்! என்கிறார் சித்தர். எவ்வாறு ஆகும் என்றால் இதோ, ! அதிகமான பயிற்சியின் காரணமாக அதிகமான : உயிர்க்காற்று (பிராணவாயு) உள்ளே உடலுள்போக, ! இதயம் துரிதமாக வேலை செய்யத் தொடங்குகிறது. : அநேகக் குழாய்கள் மூலமாக, அதிகமான இரத்தத்தைத் ! தேகமுழுமீைக்கும் இதயம் பாய்ச்சுகிறது. இரத்தம் ! தசைகளுக்குள் செல்கிறது. கழிவுப் பொருள்கள் : விரைவாக வெளியேறுகின்றன. தூய்மை இழந்த ரத்தம் : மீண்டும் நுரையீரலுக்குச் சென்று தூய்மை பெறுகிறது. . இன்னும் வடிகட்டுதல் போன்ற முக்கியமான பல வேலைகள் நடைபெற, இதயத்தின் உழைப்பாற்றல் இன்னும் அதிகம் தேவைப்படுகின்றது. அதற்காக, இதயம் வலிமை உள்ளதாக இருக்க வேண்டும் அல்லவா? தூயகாற்றைத் தொடர்ந்து பெற்ற நுரையீரலும், இதயம் அதிக வலிமை உடையதாக |