பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix-l-TöLit 6610, 56uII88 0560606ouum ML FM--='+=== వ్రైప్స్తో: _. o'-- * : சிறப்பாக இயக்கம் பெறுகின்றன. அதனால் தான் உடல் வலிவும் பொலிவும் பெற்றுப் பளிங்கென திகழ்கிறது. பயிற்சி செய்யும் பொழுது மூக்கினால் மட்டும் , சுவாசித்தால் போதுமானது. வாய் வழியே காற்றை உட்கொள்வது நல்லதல்ல. மூக்கினுள்ளே ! அடர்த்தியாக அதிக மயிர்க் கற்றைகள் இருப்பதால், ! அசுத்த காற்றினுள் இருக்கும் தூசித் தும்புகளை ! வடிகட்டி, தூய காற்றை உள்ளே அனுப்ப ! இயற்கையாகவே வசதிகள் உள்ளன. அந்த வசதிகள், ! வாய்க்கும் தொண்டைக்கும் இல்லை என்பதால் வாயிலோ, தொண்டையிலோ, சுவாச மண்டலத்திலோ 1 துன்பங்கள் நேர, நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே மூக்கினால் தான் சுவாசிக்க வேண்டும் ! என்கிறார்கள். சில சமயங்களில் வாய் வழியே காற்றை பருகுதல் தேவைப்படும். சூழ்நிலை சுற்றுப்புறம், பயிற்சிப் பள்ளி அமைந் திருக்கும் இடம் எலி லாம் : தூய்மையானதாக இருந்து, செய்கின்ற பயிற்சியும் ! சிரமமாக இருந்து காற்று உடலுக்கு அதிகமாகத் தேவைப்படும் என்றிருந்தால் மட்டுமே வாயினால் காற்றை : இழுக்கலாம். சாதனங்களுடனும் சாதனங்கள்இல்லாமலும் ! செய்கின்ற எல்லாவித பயிற்சிகளுக்கும் சுவாசத்தை : உள்ளிழுத்து சிறிது நேரம் இருத்தி பிறகு வெளிவிடுவது ! நல்லது. இவ்வாறு செய்தால் எமனையும் எட்டி : உதைக்கக்கூடிய வலிமையுடன் நீண்ட நாள் வாழலாம் ! என்று திருமூலர் நமக்கு அறிவுறுத்திச் சென்றிருக்கிறாள். | உண்மைதானே!. 廖| r-*** - o eSeSeSMSMSMSTSTS00S000S AAAAAAeMSAeek AAAAS0S SSeSSeSSeSSeSSeSSCSSLSSSMMSSSTTSTTSTATATS *... . హ్రో *** * ఉషౌ ***** :ఖీ::::: * இன்ே Ho: o o 嘯 MCCSSLSLSSLSLSSLSLSSLSLSTSAAAA o o: o: o