பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- o, Lisāl is sist. Boussé, Q 56060)6Ouist o - -o-o: - மேல்நாடுகளில், ஆர்வமுள்ள சிறுவர்கள் இளம் ! வயதிலேயே பயிற்சிகளைத் தொடங்கி விடுகின்றனர். . | உலகப்பளு தூக்கும் போட்டியில் பீட்டர் ஜார்ஜ் என்ற : அமெரிக்க இளைஞன் வெற்றி பெறும்போது, அவன் . வயது 16 அதிக எடையுள்ளவர்களுக்கான எடை . தூக்கும் போட்டியில் ஜான் டேவிஸ் என்பவர் வெற்றி பெறும்போது வயது 17. அப்படி என்றால் அவர்கள் தங்கள் பயிற்சியை எப்பொழுது தொடங்கியிருக்க வேண்டும்? அந்த வயதிற்குள் ஒரு உயர்ந்த நிலையை | அடைய அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்திருக்க | வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பாாக்க வேண்டும். இனி, இப் பயிற்சிகளைப் பற்றி மக்களிடையே . உலவும் ஒருசில தவறான கருத்துக்களைக் காண்போம். - 1. இளவயதில் பயிற்சி செய்தால், அந்த . இளைஞனுடைய உயரம் குறைந்து குள்ளமாகி விடுவான். அவனது வளர்ச்சி குன்றியே போகும். எடைத் தூக்கலையும் (weight Litting) 1 எடையுடன் கூடிய பயிற்சியையும் அர்த்தம் LIfuಊ6ು | ஒன்றாக்கிக் குழப்பிக் கொண்டிருக்கிறவர்கள் கூறுகின்ற . தவறான கருத்து இது எடைதூக்கல் என்பது எடை . தூக்கும் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளையும் . பட்டங்களையும் பெற வேண்டும் என்பதற்காக, ! அதிகமான எடைகளைக் கஷ்டப்பட்டுத் தூக்கிப் பழகும் . பயிற்சி அவர்களுக்கு பயிற்சியைவிட அதிக எடைத் ! தூக்குவதில்தான் நோக்கமும் ஆசையும். - ஆனால் எடைப் பயிற்சி அப்படி அல்ல 5 . அல்லது 10 பவுண்டு உள்ள சிறிய அளவு எடைகளைக் - oo: o -