பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A Éäägibib e–LoopG Cup6oTte . .இ_இ -_. o loor بية - . --- o - _: o...భ్: -** த- o அதன் காரணமாக தோளின் அசைவுகளும் . | நிலைமாறிப் போகின்றன. இவ்வாறு தேவைக்கு மேலே : | அநாவசியமாக இடுப்பு அசைவு பெறுவதால் இடுப்பின் பின்புறம் அதிக வலிவன்மையும் மெலிவையும் | பெறுகின்றது. எனவே அந்நிலையை மாற்றிக் கொண்டு பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். ஏன் பயிற்சி? பெண் களின் உடலை வலுப் படுத்தவும் ! தொடர்ந்து செயலாற்றும் சத்தியைப் பெறவும் (Stamina) உடலுக்கு நல்ல அமைப்பை பெறவும் (Form), ! | தசைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றும் பண்பிலே! செழுமையைப் பெறவும் பயிற்சி பயன்படுகிறது. o: - முரட்டுத்தனமான உடலமைப்பு, மன எழுச்சி ! நமக்கு வந்துவிடுமோ என்று பெண்கள் அஞ்ச வேண்டிய ! அவசியமே இல்லை. ஆண்கள் செய்யக்கூடிய : | பயிற்சிகளில் ஒருசிலவற்றைத் தவிர மற்றையப் | பயிற்சிகளைப் பெண்கள் செய்தால் போதுமானது. | | பெண்கள் ஏன் பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிய விரும்பினால் அவர்கள் பெறுகின்ற பயனை! நான்கு வகையாகப் பிரித்துக் கூறலாம். - 1. சாதாரண உடல்நலம் உள்ள பெண்கள் : இன்னும் அதிக அளவில் உடல்நலம் பெறுவதற்காகவும். | 2. இடுப்புக்கு மேல் உள்ள பாகமான தோள், கைகள் , மார் புப் பாகங்கள் நல ல சதைப் பற்றுள்ளதாகவும், சிறந்த அமைப்புள்ளனவாக விளங்கவும்: - 3. குறைந்த எடையுள்ளவர்கள் தமக்குத் தேவையுள்ள உடல் எடையினைப் பெற்று நலமாக !