பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A Bolāgsplb 2–Lövlp@ Cup&mb ட60.கி - y- 警リ Boo. _ *****-- o-o-o:

o:

13. எடையிலாப் பயிற்சிகள் இயக்கம் - பயிற்சிகளைச் செய்யத் தொடங்குவதற்கு முன் , | பயிற்சிகளின் தன்மைகளையும் நோக்கத்தையும், ! பெறுகின்ற உறுப்புகளுக்கான பாங்கையும் புரிந்து : கொண்டு, எண்ணி அதற்கேற்ப செயல்பட வேண்டும். : திட்டமிட்ட பயிற்சியால் தான், தேடுகின்ற நலத்தையும் : பலத்தையும் எளிதாகப் பெற முடியும். செய்கின்ற பயிற்சிகள் இரத்த ஓட்டத்தை : விரிவுபடுத்தக் கூடிய பொதுவான உடலியக்கப் பயிற்சிகளாக இருக்க வேண்டும். ;:

  1. அங்கங்களுக்கு மெருகையும், அவைகளின்| அசைவுகளுக்குப் பொலிவையும். நளினத்தையும் தரக்கூடியனவாக அமைய வேண்டும்.
  2. இடுப்பு, முதுத் கை கால்கள் போன்றவற்றிற்கான

இயக்கங்களில் "ஒருங்கிணைவுப் பண்புகள்" மிளிரும் ! | வண்ணம் விளங்க வேண்டும். கால்களுக்கு வலிமை தருவனவாக, சமநிலை அளிப்பனவாக பயிற்சிகள் இலங்க வேண்டும். - இரத்த ஓட்டம், சுவாசம், உடல் சமநில்ை போன்றவற்றில் மென்மையும், வன்மையும் பெருக, ! மூச்சிழுக்கும் பயிற்சிகளை முக்கியப்படுத்த வேண்டும் என்ற அளவில் அங்கங்களை இயக்குகின்ற அரிய பயிற்சிகளை இனி விவரிப்போம். எடையில்லாப் பயிற்சிகள், எடைப் பயிற்சிகள்! என்று பயிற்சிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.1

o-o-o-o-o-o: o - o , o ** o o: o

S SAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - - * F. - o - - _ - * هي: تهمية عدي عمه يععة وعمه فة - - o o தேை Even3== '*** مهم o -o-o: o ...~~-r :***=-*.