பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6ՈՆ) ஹ் செல்லையா wo- منابع -----------o-o-o-o-o-o-o-o-o: - -** **** * ----- oo:: இது_%க 2. முதல் பயிற்சி போலவே நின்று இரண்டு கைகளையும் சேர்ந்தாற்போல், ஏற்றி இறக்குதல் (50 தடவை) 3. கால்கள் இரண்டையும், அகலமாக வைத்து, உள்ளங்கை ஒன்றையொன்று பார்ப்பதுபோல, இரண்டு : கைகளையும் மார்புக்கு முன் விறைப்பாக நீட்டி, அங்கிருந்து பக்க வாட்டிற்குக் கொண்டு செல்லுதல் : (30 தடவை) t குறிப்பு : கைகளை விரிக்கும்போது மூச்சிழுத்து | l சேர்த்தபின்-மூச்சு-விடுதல், الص