பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ L{I#kh 6I6ib. 56uIII83 93606”69uIII __i~- o --- i. - ■ o o o o o o of . ** * = -* 6. கால்களை அகல வைத் து நின் று, உள்ளங்கைகள் மேற்புறமாக இருக்க, மார்புக்கு முன்புறம் நீட்டி வைத்திருந்து பின் மடக்கி, முன்புறத்தோளைத் தொட்டு பிறகு பழைய நிலைக் கு கைகளைக கொணி டு வருதல் (50 தடவை). குறிப்பு : கைகளை மடக்கும் போது மூச்சிழுத்து நீட்டும்போது மூச்சு விடுதல். 7, 5 1 ഒ് 8 ഞ ണ ! o அகல விரித்து நின்று, ! இடுப்பில் கை வைத்து, ! முழங்கால் மடங்காமல், ! உடம்பைக் குறுக்காமல் o . அடி வயிறு நன்கு " மடியும்படி குனிந்து நிமிர : வேண்டும். (25 தடவை) : குறிப்பு: குனியும் ! போது மூச் சிழுத து, ! நிமிரும்போது மூச்சுவிட , வேண்டும். o