பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- AஆஉE22 பெறலாம் a. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S פאשא, 8. மல்லாந்து படுத்திருந்து. இடுப்பின் இரு புறத்தையும் கைகளால் தாங்க, கால்கள் இரண்டையும் செங்குத்தாகத் தூக்கி இறக்கவும். குறிப்பு : மூச்சிழுத்து, கால்களை உயர்த்தி, இறக்கியவுடன் மூச்சு விடவும். 9. மல்லாந்து படுத்து, இடுப்பைக் கைகளால் | தாங்கிப் பிடித்து, கால்களைச் செங்குத்தாக மேல் நோக்கி உயர்த்த வேண்டும். பிறகு, (சைக்கிள் பெடலைச் சுற்றுவதைப் போல) கால்களை வேகமாகச் சுற்ற வேண்டும். 30 வினாடி.