பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aà நீங்களும் உடலழகு பெறலாம்

  • - - ow-o- ********* బాఙఙజాఖ్స్ AŃ o:: o: :: ఝౌధొ':: *து. Fo

14. எடைப் பயிற்சிகள் Weight Training - இயற்கையாகத் தசைகளை இயக்குவதைக் | காட்டிலும் எடையுடன் செய்யும்போது, தசைகள் : விரைவாக வலுவடைகின்றன. உருவடைகின்றன. : அழகும் ஆக்கமும் பெறுகின்றன. அத்தகைய எடை . சாதனங்கள் : (1) இழுப்பான் (Spring) (2) இரும்புக் | 5T606i, (Iron Shoe) (3) @@Ibu 2 (56s (Iron Roller) (4) எடைக் குண்டு (Dump Bell) (5) எடை ஏந்தி (Barl Bell) (அ) இழுப்பான் (Spring) : - வெவ் வேறு 6a] 6ᏈᎧ 85 ᏓᏞ] [Ꭲ 6öᎢ உதவிச் : சாதனங்களுடன் பயிற்சி செய்ய வேண்டும் என்று ! விரும் புகலிறவர் களுக்கு இழுப் பாண் ஒரு ! வரப்பிரசாதமாகும். இதில் அதிகத் தடை (Resis- : tance) இருப்பதால், அதிக அளவு பயன் கிடைக்கும் : என்பதுடன் எதிர்பார்த்ததும் விரைவில் கிடைக்கும். . | எளிதில் எங்கும் எடுத்துச் செல்ல வசதியாக ! இருக்கும் என்பதால், வீட்டில் மட்டுமன்றி, ! வெளியூர்களுக்கோ, உல்லாசப் பயணங்களுக்கோ : செல்பவர்கள் கூட கையுடன், கொண்டு சென்று, ! பயிற்சிகளைத் தொடர்ந்து செய்திட வழியமைத்துத் தருகிறது. - - இரும்புச் கம்பிச் சுருள், ரப்பர், விரிவடையும் | நூல் போன்றவைகளால் ஆன "இழுப்பான்கள் " என்று : பலவகை உண டு. அவைகளைச் சரிவர 1 | பாதுகாக்காவிடில், பயிற்சி செய்யும் நேரத்தில் துன்பம் తo>CkCTCTOCCMCCTAAAA - à தச o :