பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உயரமும் உருவமும்

ஆயிரம்போ கூட்டத்திலும் அரிமாபோல அவந்தடுவே நின்றிருக்கும் தோற்றம் ஏற்றம்'

என்ற இரண்டு கவிதை வரிகள் காட்டுகின்ற, கூட்டுகின்ற காட்சியின் அழகைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்

கூட்டமாக நிற்கின்ற மக்கள் தொகுதியின் மத்தியிலே. சிங்கம் போல, தலை நிமிர்ந்து செம்மாந்து நிற்கிறான் என்று வருணிக்கின்ற வரிகள், உயரத்தின் ஒப்புயர்வற்ற பெருமையை அல்லவா வெளிப்படுத்திக் காட்டுகின்றன!

உயர்ந்த மனிதனுக்கு மட்டுமா இந்த பெருமை உயர்ந்த மலை என்கிறோம். உலகிலே உயர்ந்த சிகரம் என்கிறோம். உலகிலே உயர்ந்த பீடபூமி என்கிறோம். உயர்ந்த கட்டிடம் என்று உயர்ந்த என்ற பட்டியலை போட்டுக் கொண்டே போகிறோம்! ஏன்? உயரமாக இருக்கும் பொருட்கள் மட்டுமே உள்ளத்தில் படுகின்றன. அத்துடன் மட்டுமல்ல, உள்ளத்தைத் தொடுகின்றன.

கண்களுக்கு முதலில் படுகின்ற காட்சியாக, கருத்துக்குத் தெளிவாகப் படுகின்ற சாட்சியாகத் தான் உயரம் விளங்குகிறது. அது போலவே, உயரமாக உள்ள மனிதனும், மற்றவர்களிடையே விண்மீன்களுக்கு இடையே விளங்கும் வெண்ணிலவு போல, சிறப்பான தோற்றம் பெறுகிறான் ஏற்றமும் பெறுகிறான்.

ஒருவருக்கு உயரம் என்பது வரப்பிரசாதமாகும். பளிதறுக்கு ஆளுமை (Porsonality) பற்றிக் குறிப்பிடும் பொழுது முக்கிய அம்சமாக யததையும் கூறுகின்றார்கள் உளவியல்

அf க | ஆகவே ம ய மாக உள்ளவரின் அரிய