பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 18

மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். குள்ளர்கள், நடுத்தர உயரம் உள்ளவர்கள், அரக்கத் தோற்றம் கொண்டவர்கள். இயல்பாக பிட்யூட்டரி சுரப்பி ஒழுங்காகப் பணியாற்றினால் சாதாரணமாக நடுத்தர உருவ அமைப்பில் உடல் உருவாகும்.

இந்த பிட்யூட்டரி சுரப்பி சரிவரப் பணியாற்றாமல் போனால், உடலில் வளர்ச்சி தடைபட்டுப் போகிறது. குள்ளத்தோற்றம் உண்டாகி விடுகிறது.

பிட்யூட்டரி சுரப்பி சற்று அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் அங்கேதான் ஆபத்து. அது ஏழடி உயரம் என்ற நிலைக்கு அதிக உயரமானவர்களாக உள்ள அரக்கத் தோற்றத்தை உண்டாக்கி விடுகிறது.

ஆகவே, சீரான எலும்பு வளர்ச்சி, மற்றும் உறுப்புக்களின் வளர்ச்சிக்கு பிட்யூட்டரி சுரப்பியே பெரிதும் துணை புரிகிறது. மருத்துவ மேற்பார்வையின் மூலம் சரிவர இயங்காத பிட்யூட்டரி கரப்பியை சரிக்குக் கொண்டு வரலாம் என்றும் அபிப்பிராயப்படுகின்றார்கள். ஆனால், அவசரப்பட்டு ஏதாவது செய்வக உடலுக்கு நல்லதல்ல.

பின்வரும் பயிற்சிப் பகுதியில், பிட்யூட்டரி சுரப்பியை

s.

ன்கு இயக்குகின்ற அளவில் ஒருசில யோகாசனப் பயிற்சிகளைத்

J

i.

سمبھا ۔

இருக்கிறோம். அவற்றைப் பின்பற்றிப் பயன் பெறலாம். அதற்குள் அவசரப்படாமல் சில உண்மை நிலைகளைப் புரிந்து

|

/~ # ro 1. H s கொள்ள வேண்டும்.