பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 70

5 விறைப்பாக உடலை நிமிர்த்தி நிற்கவும். கைகளை

இடுப்பின் இருபுறமும் வைத்துக் கொண்டு, பயிற்சியைத் தொடங்கவும்.

நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு, கழுத்தை பின் புறமாக முதுகின் தொடக்கத்தில் படுவதுபோல அழுத்தவும். பிறகு அப்படியே தலையை வலப்புறத் தோளில் படுவது போலக் கொண்டு வந்து, பிறகு கொஞ்சங் கொஞ்சமாக முன் புறமாகக் கொண்டு வந்து தாழ்வாய் (Chin) நெஞ்சில் படுவது போல வைத்து பின்னர் இடது காதானது இடது தோளில் படுவது போல தலையைச் சுழற்றி வர வேண்டும்.

அதாவது, ஒரு சுழற்று சுழற்றிக் ങേഖ്ബേങ്ങ@l. இந்தப் பயிற்சியை, நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு ஆரம்பித்து ஒரு சுற்று சுற்றி வந்தவுடன் மூச்சை வெளியே விட

வேண்டும். இது போல 5 முறைவுலப்புறமாகச் செய்யவும்.

ஒவ்வொரு முறையும் மூச்சை இழுத்து ஆரம்பித்து ஒரு சுற்றுக்குப் பிறகு மூச்சை வெளியே விடவும்.

வலப்புறமாக 5 முறை ങേ சுழற்றி நிறுத்தியவுடன் மயக்கம் வருவது போல உணர்வு தோன்றும். உடனே இடப்புறமாக தலையைத் சுற்றத் தொடங்கிவிட வேண்டும். இந்த முறையும் : தடவை சுழற்றவும். - *

மெதுவாக ஆனால் உறுதியாக தலையை சுழற்றிக் செய்யவும். இந்தப் பயிற்சியில் அவசரம் கூடாது.

எவ்வளவு தூரம் கால்களை அகலமாக விரித்து நிற்க முடியுமோ, அந்த அளவுக்கு கால்களை விரித்து நின்று. கைகளை