பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 , ! ர்.எஸ்.நவராஜ்செல்லையா

உண்மை உழைப்பு ஒரு நாளும் உதவாமல் போனதில்லை. உண்மையான முயற்சி ஒரு நாளும் தோற்றதில்லை. சரித்திரம் புகழும் மேதைகளை வீரர்களையெல்லாம். உண்மையான உழைப்பும் உருக்குலையாத முயற்சியுமே உருவாக்கியிருக்கின்றன.

ஆகவே, லட்சியத்தில் நில்லுங்கள். உங்கள் லட்சியத்தில் வெல்லுங்கள் என்று வாழ்த்துகிறோம். உடலால் மட்டுமல்ல, உலகிலும் பெருமையிலும் புகழிலும் உயர்ந்து வளர்ந்து, ஒப்பற்ற வாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம்.