பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 51


பிறகு, 100, 200 மீட்டர் துரத்தை விரைவாக ஒட முயற்சி செய்க. ஒவ்வொரு முறை ஒடும் போதும் ஒடும் ம்ே குறைவது போல ஒடிப்பழக வேண்டும். ஒரு ாளைக்கு 4 அல்லது 5 முறை ஒடிப்பழகுதல் நல்லதாகும். ாத்திற்கு மூன்று நாட்கள் ஒடிப்பார்க்க வேண்டும்.


ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம்தான் பயிற்சி செய்ய வேண்டும், பழகிக் கொள்ள வேண்டும் என்று நேரத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப நாட்களில் மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். உள்ளத்திலே ஒரு நோக்கமும், உழைப்பதற்கு ஆர்வமும் வந்து விட்டால் செயல்பட மிகவும் எளிதாக இருக்கும்.


மேலே கூறிய உடல் தசைகளும், உறுப்புக்களும் வலிவுபெற எடைப் பயிற்சிகளைச் செய்யவேண்டும்.இனி படைப் பயிற்சிகள் என்று குறிப்பிடும் போதெல்லாம் எல்லாவற்றையும் எழுதிக்கொண்டே போனால் புத்தகம் வளரும் என்பதால் ஆசிரியர் எழுதிய “நீங்களும் உடலழகு பெறலாம்” என்ற புத்தகத்தில் உள்ள பயிற்சி முறைகளைச் செய்க. பயன்பெறுக.


400 மீட்டர் ஓட்டம் 400 மீட்டர் ஓட்டத்திற்கும் இதே முறைகளைத் தான் பின்பற்ற வேண்டுமா?


இதில் பங்கு பெறுவோருக்கு விரைவோட்டக்காரர் களைவிட இன்னும் ஒரு சில தகுதிகள் வேண்டும்.


இதில் பங்கு பெறுவோர் 100, 200 மீட்டர் ஒட்டங்


களைப் போலவே முழு மூச்சுடன் ஒடியாக வேண்டும். 100 மீட்டர் தூரம் முழுவதையும் விரைவோட்டம்