பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 73


g


போட்டியே தடைதாண்டி ஒட்டம் என்று கூறப்படுகிறது. உயரமுள்ள தடைகளே உண்மையான சோதனையாகும்.


தகுதி: உயரமானவர்கள் இவ்வோட்டத்தில் பங்கு பெறலாம். தாண்டுதற்கேற்ற நீண்ட கால்கள், துள்ளிக் குதிக்கும் ஆற்றலுள்ள தேக அமைப்பு, விரைவோட்டத் திற்குத் தேவையான வேகமுள்ள உடல்மனநிலை அத் தனையும் இருந்தால் 10 மீட்டர் தடை தாண்டி ஒட்டத் தில் பங்கு பெறலாம்.


மேலே கூறிய தகுதிகள் இருந்தும், உயரமில்லாதவர் களாக இளைஞர்கள் இருந்தால் அவர்கள் 400 மீட்டர் தடை ஒட்டத்தில் பங்கு பெறலாம். ஏனென்றால் இதற் கான தடைகளின் உயரம் 3 அடி தான்.


பெண்களுக்கான தடைகளின் உயரம்,100 மீட்டர் என்றால் 2 அடி 9 அங்குலம். 200 மீட்டர் என்றால் 2 அடி


அங்குலம் ஆகும்.


ஒவ்வொருவரும் 10 தடைகளை தாண்டியே ஒட்டத்தை ஒடி முடிக்க வேண்டும்.


இப்போட்டிக்கு மனம்போல் இசைகின்ற இயங்கு கின்ற உடல் அமைப்பு, மனோ தைரியம் கைகள், கால்கள் உடல் மனம் இவற்றின் ஒன்றுபட்டு செயலாற்றும் திறன், தன்னைக் கட்டுப்படுத்திசெயல்படும் ஆற்றல் அனைத்தும் தேவையான தகுதிகளாகும். தடைகளைத் தாண்டி ஓடும் முறைகளைக் கூறுங்கள்?


விரைவோட்டங்களுக்குரிய தொடக்கம் போலவே தான், ஒட உதவும் சாதனத்தின் மீதிருந்து கிளம்ப