பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவலையை மாற்றும் கை மனித வாழ்க்கையானது தேவைகளுக்கு அடிமையா தாகும். அதாவது, தொடர்ந்து வரும் தேவைகள் தினமு நம்மை துரத்திப் பிடிக்க. நாமும் அவற்றை விடாது பற்ற கொண்டு, விலக முடியாத பந்தங்களினுல் விலையாகி கொண்டிருக்கிருேம். - துறவிகளுக்குக் கவலை இல்லே என்பார்கள். ஏனென் ரு அவர்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டதால் தான். அவர்கள் விரும்பியதெல்லாம் 'சுப் மா இருக்கும் சுக தான். ஆமாம் ! அலைபாய்ந்து கொண்டு ஆட்டிப்படைக்கு அவல மனத்தின் ஆசாபாசங்கள் இல்லாமல், அமைதிய இருக்கும் மனம்தான். அதெப்படி எதுவும் நினைக்காமல் மனம் இருந்து விடும் நொடிக்குள்ளே நூருயிரம் நினைவுகளே எழுப்பி விட்டு விட்( ஈரேழுலோகத்திற்கும் பறந்து போய் வருகின்ற மனதிக் எப்படி அடக்க முடியும் ?