பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தினந்தோறும் கிலோ மீட்டர் அல்லது இரண்டு கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஒட்டி வருதல் நல்லது இதன் அடிப்படைத் தத்துவம் என்னவென்றால், இருதயத்தின் நரடித் துடிப்புகளை அதிகப்படுத்திட வேண்டும் என்பது தான். இளைஞர்கள் இரண்டு மடங்கு அளவுக்கு மேல் செல்லும் படி, பயிற்சிகளைச் செய்யலாம். ஒடலாம் தாண்டலாம். எறியலாம் . - நாற்பது வயதானவர்கள் 40 நாடித் துடிப்பு 1 நிமிடத் திற்கு என்று எழுவது போல பயிற்சிகள் செய்யலாம் . 0ே முதல் 60 வயதுள்ளவர்கள் ஒரு நிமிடத்திற்கு 180 வரை நாடி துடிப்பு ஏற்படுவது போல செய்யலாம்.