பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சஞ்சீவி 263 தாமரைச் செல்வர் நெது. சுந்தரவடிவேலு துணைவேந்தர் - சென்னைப் பல்கலைக்கழகம் அவர்கள் கருத்தரங்கைத் தொடங்கி வைக்க, என் அருமை நண்பர், கல்லூரியில் ஒரு சாலை மாணாக்கர் பிரபல வழக்குரைஞர், பல பேருந்துகளின் உரிமையாளர் 1952 - 57 வரை சென்னை சட்டமன்ற உறுப்பினர் P. அரங்கசாமி ரெட்டியார் வள்ளுவர் படத்தைத் திறந்து வைக்க, தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆசிகூற தொடக்க விழா அமர்வு அற்புதமாக அமைந்தது. அடுத்து அமைத்த 4 அமர்வுகளின் விவரம் : முதல் அமர்வு : திருக்குறள் கலையும் அறிவியலும் . தலைவர் 1. வேளாண்மை 2, கல்வி அரசியல் . சட்டமும் நீதியும்: 5. பெண்மை இரண்டாம் அமர்வு : தலைவர் சங்க இலக்கியம் :

டாக்டர் மெ. சுந்தரம் (சென்னை

மாநிலக் கல்லூரி

Tib. சண்முகம் பிள்ளை திருக்குறள்

ஆய்வுத்துறை, செ.ப.கி டாக்டர் ந. சுப்புரெட்டியார் திருப்பதி டாக்டர் K. கமலநாதன், திருப்பதி பேரா. A. பழநிசாமி (சென்னை, சட்டக்கல்லூரி, இயக்குநர் சட்டப்படிப்பு பேரா. PB. இராஜராஜேசுவரி, முதல்வர், அரசினர் கல்லூரி, நாமக்கல்) தமிழ் இலக்கியத்தில் திருக்குறள்

பேரா, வ.சு.டி, மாணிக்கம்

டாக்டர் வ.சுப. மாணிக்கம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)