பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/42

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40

40 சுண்ணாம்பு அடிக்கவேண்டும். (16) சூரிய வெப்பமும் சுத்த காற் றும் வசிக்கும் வீட்டில் எவ்வளவு நுழையக் கூடுமோ அவ்வளவுக்கும் வசதி செய்யவேண்டும். மேற்சொன்னவைகளெல்லாம் நீண்ட ஆயுளுக்குவேண்டிய தேக ஆரோக்கிய விதிகளாகும். நீண்ட ஆயுளுக்கு இன்னொரு வித ஆரோக்கியம் மிக்க அவசியம். அது மன ஆரோக்யமாம். அதைப் பற்றி எழுதுவதற்கு பரம்பொருள் எனக்கு தேகவன்மையையும் மனோதிடமும் கொடுப்பாரானால், அதைப்பற்றி இச்சிறு நூலின் இரண்டாம் பாகமாக அச்சிடலாமென்று நினைத்திருக்கிறேன், ஈசன் கருணையால்,