பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vi யரைத் தரிசிக்கவேண்டுமென்னும் அவா அதிகரித்த தால், அவர் கேதாரகாதரிடம் விடைபெற்றுக் கருமபுரம் சென்று ஞானசிரியரைக்கண்டு கரிசித்து மீண்டனர். இவ்வாறு மும்முறை நிகழ்ந்தன. நான்காவதுமுறை ஞானசிரியரைத் தரிசிக்குங்கால் 'இனி அடியேனுக்கு இச்சங்கி கானக்கைவிட்டு நீங்க மனமில்லை என்று தெரிவித்தனர். ஞானசிரியர் குருபரரை நோக்கி, காட்டிருந் தாலு மலையிருந் தாலுங் கருதரிய நாட்டிருந் தாலு நமக்கென்ன காணல்ல தோர்கமலை வீட்டிருந் தாண்டருள் ஞானப் பிரகாசன் விாைமலர்க்,காள் கேட்டிருந் தாலும் பிறவா செறிவந்து கிட்டிடுமே. என்னும் பாடலை அருளிச்செய்து, சொக்கலிங்கப் பெருமானேயும் ஞானபூசையாக எழுந்தருளப்பண்ணிக் கொடுத்தனர். குமரகுருபரரும் கம் ஞாசிைரியரை வணங்கி விடைபெற்றுத் தருமையம்பதியை யகன்.று, காசியையடைந்து சிவகருமங்களே யியற்றிக்கொண்டு சிலநாளிருந்து, ஒரு வைகாசித்திங்களிலே கிருஷ்ண பட்சத் திருதியையிலே இறைவனது திருவடி நீழலிற் கலந்தருளினர். இவர்காலம் 16-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியும், 17-ஆம் நாற்ருண்டின் முற்பகுதியும் ஆகும். அண்ை ம8லப் பல்கலைக்கழகப் பேராசிரியர், திரு. காலம் கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் ஆசிரிய ரின் காலம் கி. பி. 1600-1650 எனக்குறிக் கார். பிஷப்கால்டுவெல் அவர்காலம் இ.பி. 1623-1650 என்பர். காலஞ்சென்ற தமிழாராய்ச்சி அறிஞர் யாழ்ப்பாணம், முதலியார் செ. இராசநாயகம் அவர்கள் கி. பி. 1575-1635 என்று குறித்துள்ளார்கள். இகைக்குறிக்குமுகக் கான், அபிதான சிந்தாமணி ஆசிரியர் 18-ஆம் நாற்ருண்டு என்று கூறியது சரியன்றென்றும், குமரகுருபரர் புராணத்தில் காலஞ்சென்ற ஆசிரியர் மகாவித்துவான்,