பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. கற்றபடி கிற்றல் 75 _காக் கேட்ட பிறர் அவ்வாறே தாமும் பிழைபடாதுகாத்துக்கொள்ளும் அறிவைப் புகட்டுதலாகிய நற்பயனென்றை அவர்மாட்டாளிக்கும் வலி யுடைமை வாய்ந்தனவா யிருக்கின்றன என்பது தெளிவுறும். இதுவே வெற்றுாைக்கு(ம்) உண்டோர் வலியுடைமை என்று ஆசிரியர் கூறியதன் கருக்காதல் தெளியப்படும். கூறியோனை நோக்குங்கால் வெற்றுாையே பாயினும், கூறப்பட்டோரை நோக்குங்கால் வலியுடைமை வாய்தல் இதன்வழி பறப்பட்டது. தாநில்லார் வாய்ப்படுஉம் வெற்றுாை : வாய்ப்படுஉம்- என வாளா கூறியது வெற்றுாையின் இழிவு கொன்ற கின்றது.” -தி. சு. செ.

  • படுஉம் இன்னிசை திரைப்ப வந்த உயிரளபெடை '

-வி. கோ. சூ. வாய்-இழித்தலில் வங்தது.' -கோ. இ. ' வெற்றுாை-விழன் மொழிகள்.” -சி. வை. தா. " ஆாவாாமாத்திரைக்கே யன்றிக் கல்வியின் பயனகிய நன்னெறிக்குக் காான மாகாமையின் வெற்அாை யென்ரு ர்.” -அ. கு. சொற்கள் பயனுள்ளவையாயினும் ஒழுக்கத்தில் நில்லார் வாய்ப் -வி. கோ. சூ. பட்டமைபானே அச்சொற்களை வெற்றுாை என்ரு ர்.' சொற்றவர் தில்லாத தென்னென்று நாணுறைப் ப : சொற்ற-செய்தவென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம். உறைப்ப-' உறைத்தல் என்பது வருந்தும்படி கன்ருகத் தாக்குதல். ' உறைப்பின் வீழ ஒதுங்கும் இடம் இன்மையின் ' என்பது கந்தபுராணம். நான் சொல்வது உன் உடம்பில் உறைக்கவில்லையா ?' ' என்பது வழக்கு ' -இள. நாக்கின் புலனை மனத்தின்மே லேற்றி உறைப்ப' என்ருர் -கோ. இ. சொல்லாமே சூழ்ந்துசொலல் : “இத்து-ஆலோசித்துக்கொண்டு. ஆலோசித்துச் சொல்லுதலாவது கேட்பானேடு தம்மையுங் கூட்டித் தன்மைப் பன்மையால் கூறுதலாம்.” -கோ. இ. " சூழ்ந்து-ஆராய்ந்து. ஆராய்தலாவது, தன்னைக் கடிந்து கூ-அவான் அங்கே இல்லாகிருத்தலை ஆராய்ந்தறிதல்.” -உ. வே. சா. இது வஞ்சட் புகழ்ச்சியணி. " இது தனித்தமிழ்ச் செய்யுள் ' -வி. கோ. சூ. ==