பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii மீனட்சி சுந்த ரம் பிள்ளை அவர்கள் குமரகுருபரசுவாமி கள் பிள்ளைப் பெருமாளையங்கார் காலத்தவர் என்று கூறியுள்ளது பொருத்தமன்றென்றும் திரு. இராச நாயகம் அவர்கள் கன்கெடுத்துக் காட்டியுள்ளார்கள். நீதிநெறிவிளக்கம் என்பது அாற்பெயர். அற நெறியை விளக்குவது; அறநூல்களில் விதித்தன செய் - தலும் விலத்தியன ஒழிதலும் அறநெறி நூற்பெயரும், நீதிநெறியாம். இரவில் நெடு துதலிய ஆழிச் செல்லும் ஒருவனுககு ஆவன பொருளும் போகக்குருதிய ஊருககு கேரியவழி யின்னதென்று விளக்கிக்காட்டுதல் கருதி அரசினர் ஆங்காங்கு வி ள க் கு க ள் அமைத்துவைத்து அவனைக் குறித்த ஊர்க்கண் உய்க்க வுதவுகின்றமைபோல, அறிவின்மையாகிய இருள் கிறைந்த இவ்வுலக வாழ்க்கையில் உயிர் வேழிச் சேற லொழித்து நல்வழிச் சேறல் கருதி ஆசிரியர் குமர குருபரர் அமைக்க அறிவுச் சுடர்மனிவிளக்கம் இங் நூலாம். நீதிநெறிவிளக்கம் என்னும் இத்தொடர்மொழி மூன்றுகொல் இரண்டு சந்தியாய் முன்னது பண்புத் தொகை கிலைத்தொடராய்ப் பின்னது இரண்டாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறக்க அன்மொழித் கெர்கைக் காரணப்பெயராய் நாலுக்காயிற்று. இங் நூ லிலே எம்மதவாதிகளாயினுஞ் ச ம் ம க மா. க ச் செயற்பாலனவாகிய காரியங்களும், கவிர்கற்பாலன வாகிய காரியங்களும், அவற்றின் பலன்களும், அவற்றை உள்ளவாறுனருநெறியும், உணர்வோர் செய்யுங் திறமும், ஊரார் செய்யுங் திறமும், பிறவும் அனுபவங்களோடு எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. இவையெல்லாம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் 'நான்கும் பயப்பனவாயடங்கும். எனவே, - "அறிவிழுக் கங்கெட நிறையொழுக் கந்தொட நூல்பயின் முறையிற் பாலருங் தேற வாலுனர் புலவர் மேனகை குலவ’’