பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நீதிநெறிவிளக்கம் இன்று- இன்றி என்கிற எதிர்மறை வினையெச்சத்தின் கிரிபு.' -ஊ. பு: செ. ஊத்தைவாய்- அருவருக்குஞ் சொற்கள் தோன்று தற்கு இட மாதல் பற்றி ஊத்தைவாயென்ரு ர்.” -அ. கு.

  • தாய்மையற்ற வாய் பயனற்ற சொற்களைக் கூறும் வாயென்பது பொருள்.” -உ. வே. சா.

அங்காத்தல்-அங்கா - பகுதி. H 'அங்காத்தல் என்பதன் குறிப்புக் கொண்டு அதற்குக் கற்ருரொரு வர் பேசும்பொழுது அவைக்கண் இடையிடையே வாய்கிறந்து பேசுகல் என்று பொருள் கூறுப. முதலிய எனப்பட்டவை கற்ருர்போம் காட் டிக் கொள்ளும் உடற் புனைவு முதலியவற்றை.” -இள. மற்றுத்தம் வல்லுரு அஞ்சன்மின் என்பவே: வல்லுரு-வன்மை--உரு-வல்லுரு. 'உருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலுமரிது' (சீவகசிந்தாமணி.) என்ப ஆகலான் எழினலம் வாய்ந்த உருவமும் பயனுடைத்தே எனினும் நூலறிவு இல்வழிச் சிறப்பின்றென்பதாம். என்ப-' என்று பன்மையாற் கூறினமையின் அங்காத்தல் முதலியன என்று பல வினைமுதல்கள் வருவிக்கப்பட்டன.' -இள. 'புல்லர்கள் பேசும்போது தாம் அடங்கியிாாமல் இடையிடையே பல முறை பேசலால் அவர் பேசுதல் பலவாயிற்று.” -கோ. (இ. மாபறவை புல்லுரு வஞ்சுவபோல் : மாபறவை- சில பிாதிகளில் மாப்பறவை என்றிருக்கின்றது.” -சி. வை. தா. 'அஃறிணை யும்மைத் தொகையாதலால், இவ்வாறு பன்மையிறு பெருதும், மாபறவைகளெனப் பன்மையிறு பெற்றும் வரும்' -கோ. (ஜி. 'உம்மைத் தொகையாதலாற் பகாஞ் சங்தியாலிாட்டியாது கின்றது.' சி. மு. புல்லுரு-மூன்ரும் வேற்றுமை புருபும் பயனும் உடன் ருெக்க தொகை.

  • புல்லுருவாவது, தானியங்களைச் சிதையாமல் மிருகங்களும் பற வைகளும் பார்த்துப் பயந்தோடும்படி புல்லாற் செய்து வைக்கப்படும்

| 1 LJMT GR-TNo 3-H]] -அ. கு. 'கொல்லா வம்புஞ் சமர்க்களத்திற் குனியா வில்லுங் கொண்டு கிற் கும் புல்லாடவனே.” -திருவருணைக்கலம்பகம். இதனைச் சோளக் கொல்லைப் பொம்மை ' என்பர். இது தற்குறிப்பேற்றவணி. இதற்கு உவமையணி யங்கம் ” -வி. கோ. சூ.