பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திேநெறிவிளக்கம் கையுறுாஉம் - கை - சிறுமை ; அதனை யுறுதலாவது தாம் அவாான் அவமதிக்கப்படுதல்.” -வி. கோ. சூ. கையுறு உம் - அவரால் அவமதிக்கப்படுவதாகிய.” -சி. மு. முற்றுணர்ந்துந் தாமவர் தன்மையுணாாதார் : முற்றுணர்ந்தும்- முற்றும் எனற்பால வும்மை விகாாத்தாற் ருெக் கது ; உணர்ந்தும் இதன்கண் உம்மை எதிர்மறை." -வி. கோ. சூ. - * + + - - - # -- 堕 - - புல்லவையுட் பொச்சாங் துஞ் சொல்லற்க, நல்லன்ையு, ணன்கு செலச் சொல்லு வார்' என்ற திருக்குறள் முடிபும், வெள்ளைக் கோட்டியும் விா கினி லொழிமின் ' என்ற சிலப்பதிகார முடிபும் போன்ற நான்முடிபுகளை நன்குனர்ந்தவர்.' -அ. சூ. தாமவர் தன்மை யுனாாதார்- தாமவர் தன்மை யுனாாமையாவது தாம் நீதிகளைச் சொல்லக் கோபிப்ப ரென்றறியாமையாம். ' -வி. கோ. சூ. தம்முணாா ஏதிலாை நோவதெவன் : தம்முணாா-' அவர் தம்மை யுனாாமையாவது இவர் நமக்கு உறுதி கூறுவோ ரென்றறியாமையாம். ' -வி. கோ. சூ. ' கல்லாத நாம் பணிந்து நடக்குங் கல்விப்பெருமையுடையாரென வும், நமக்கு உறுதி மொழிகளைக் கூறுபவரெனவும் அறியாமை. ' -கோ. இ. ஏதிலர்-" கம்மோடு தொடர்புறுதற்கு ஏதொரு ஏதுவுமில்லாதவர் ; அவர் பிறர். ” -இள. ' இது வடசொல் விரவப்பெருக தனித்தமிழ்ச் செய்யுளாகல் காண்க. ' -வி. கோ. சூ. If learned men incur disrespect, while" forcing instruction into the ears of the ignorant, the fault is their own. If with all their knowledge they do not know their neighbours’ qualities, why should they be hurt at these ignorant neighbours for not knowing their merits? —H. S. The fault of subjecting one’s self to the contempt of the ignorant by driving into their ears what one has learnt, is his own fault ; it is not another's. Why should he who knows everything feel pain when another does not appreciate his worth, although he himself did not discover their character. —C. M. If learned men force instruction into the ears of the ignorant and thereby incur disrespect, the fault is their own. Why blame others when with all their wide learning they know not the nature of those others ? —T. B. K.