பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு. மேன்மக்கள் பெருமை 93. உசு. மேன்மக்கள் பெருமை வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர் காத்தது கொண்டாங் குவப்பெய்தார்-மாத்தகைய அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய கங்துகொல் பூட்கைக் களிறு. 1. வேத்த்வை - அரசவையை, காவார் - (அடுத்து எதிர் நோக்கிக்) காத்திரார், மிகன் மக்கள் - மேன்மக்கள், (எனினும் உரிய சிறப்புக்களை அடையப்பெற்று மகிழ்ங்கிருப்பர்) ; வேறு சிலர் - (மேன்மக்களல்லராய) வேறு சில புன்மாக்கள், காத்து - (அரசவையைக்) காத்துக்கிடந்தும், அதுகொண்டு - அதன் பய கை, உவப்பு - உளமகிழ்ச்சியை, எய்தார் - அடையப்பெருர் , மா - பெரும், தகைய தகுதி வாய்ந்த, அந்தப்புரத்தது - அந்தப் புரத்தையே காத்துத்திரியு மியல்புடையது, பூஞை - பூனே, (ஆயி லும் அச்சமின்றி உணவுபெற்று மகிழும் பெருமையை அஃ தடையமாட்டாது) ; புறங்கடைய - கடைவாயில் (கடந்து உள்ளே செல்லாமல்) கிற்கும் இயல்பினே யுடைய, கந்து - கட்டுத் தறியை, கொல் - முறித்தழிக்கும், பூட்கை - வலிமை வாய்ந்த, களிறு - யானைகள். (ஆயினும், அவை பரிந்துணவுமுதலிய அளிக்கப்பெற்று மகிழ்ந்திருக்கும் பெருமையுடையன.). 2, பூஞை மாத்தகைய அந்தப்புரத்தது ; கந்துகொல் பூட்கைக் களிறு புறங்கடைய மிகன்மக்கள் வேத்தவை காவார் , வேறு சிலர் காத்து அதுகொண்டு உவப்பெய்தார். 3. கல்வியிற் சிறந்தோரைச் சீருஞ்சிறப்புக் தாமே தேடிச் சென்றடையும். 4. மன்னனு மாசறக் கற்ருேனுஞ் சீர் தாக்கின் மன்னனிற் கற்ருேன் சிறப்புடையன்.” -ழ துரை.

  • பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி

மன்னு மறிஞரைத்தா மற்ருெவ்வார்.' -நன்னெறி.

  • ஒருகுடிப் பி றந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக வென்ன தவருள் அறிவுடை யோன றாசுஞ் செல்லும்.” -புறநானுாறு. 5. இது முதல் 15 பாட்டுக்களால் அரசியல் கூறப்படும். அாண் னை வாயிலில் கிற்கும் யானை போர்க்காலத்திற் போர் செய்தற்குப் பயன் j) அந்தப்புரத்திலுள்ள பூனை சோர்வறிந்து அங்குள்ள சிறந்த ாடினவுகளைமட்டும் உண்பதற்கன்றி வேறெதற்கும் சிறிதும்பயன்படாமையும் போல, பெரியார் அரசனுக்கு அருகில் இராவிடினும் தக்க சமயத்திற் பய