பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நீதிநெறிவிளக்கம் னளித்தலும் சிறியோர் இடைவிடாமற் காத்திருந்தும் உண்டி முதலிய பயனைத் தாம் அடைதலன்றி யாதோர் உயர்வும் அடையாததோடு f அவமதிப்பை அடைதலும் இங்கே அறிதற்பாலன.” -உ. வே. சா.

  • யானை புறங்கடை கிற்பினுஞ் சிறப்படையுமாறுபோல மேலோாாயி னேர் அாசவை யடையாாாயினுஞ் சிறப்பெய்துவ ரெனவும், பூனை அந்தப் புரத்தின்கண்ணதே யாயினுஞ் சிறப்படையாதவாறுபோலக் கீழோராயி னேர் அாசவை யடைந்துஞ் சிறப்பெய்தாரெனவுங் கூட்டிக்கொள்ளக் கிடத்

தலின் இஃது எதிர்கிானிறைப் பொருள்கோள்.” -வி. கோ. சூ.

  • இச் செய்யுளான், வலிய யானையானது வீட்டிற்குப் புறத்தினிற்ப தாயினும் அாசன் மனையோ டந்தப்புரத்து வாசம்பண்ணும் பூனையினுஞ் சிறப்புடையதுபோல, மேலோர் அரச சபையைக் காவாாாயினு மகனைக் காக்கு மெளியவரினுஞ் சிறப்புடையரென மேன்மக்கள் சிறப்புணர்த்தப் பட்டது.” -சி. வை. தா.

' கற்றறிவுடையார் அாசசபையைக் காவாகிருப்பினும் அவாா லுப சரிக்கப்படுவார் என்பதையும், அவ்வறிவில்லார் காத்திருப்பினும் அவாா உபசரிக்கப்படார் என்பதையும் உவமைமுகத்தால் விளக்கினர்.” -தி. சு. செ. பண்டெல்லாம். கற்ருேர், தமக்குப் பெருமையாகக் கொண்டவை அாசாை யனுகி அவரால் நன்குமதிக்கப்பட்டு அரசவையில் இருத்தலையும் அளவிறந்த பரிசில்களைப் பெறுதலையுமேயாம். இந்நாளிலும் கல்வியிற் சிறந்த புலவர்களைத் தேர்ந்து பட்டம் முதலிய சிறப்பையளித்து அரசர்கள் பெருமைப்படுத்துதலை எந்நாட்டிலுங் காண்கின்ருேம். வேத்தவை காவார் மிகன்மக்கள் : H வேத்தவை-' வேந்து-அவை ; எதுகை நோக்கி வலித்தல் விகாரம் பெற்றது. வேந்து விகுதி பெருத ஆண்பாற் பெயர் ; நம்பி, ஆஉே, விடலை, கோ, வேள் என்பனபோல.” -வி. கோ. சூ. வேத்தவையினுங் கற்ரு.ாவையினும் தலையிருக்கை பெறுதலே பெருஞ் சிறப்பாகத் தமிழ்மக்களாற் கருதப்பட்டு வந்தம்ை, “ தங்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல்' என்னுந் தமிழ்மறையால் நன்கு விளங்கும். காவார்- அரசனுடைய அவையில் இருந்தால்தான் பெருமை வரு மென்ற கினைத்து அநத அாசவையைக் காக்துக்கெ ாண்டிருக்கமாட்டார். (அதல்ை அவர்க்கு வருத்தமென்பதும் ஒ ன்றில்லை). காவார், காத்தது என் பன அரசனிடத்தில் அலுவல் பெருகிருக்கலையுங் குறித்தன. அ லுவலைக் H - : . † — * m ■ - r-F- Ho - Ai بي శౌ + *... . o காவா ஆகாததது எனணுகு சொற்க எாம் கூறினர், அவ் வலுவல் அரச னிடத்தகேயானலும் காத்துக் கிடப்பதாகிய இ ழிவை யுடையதேயாம் என்றற்கு." - -இள