பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நீதிநெறிவிளக்கம். காணிற் றிருமாலைக் கண்டேனே யென்னும் ” என்பவாக வின் அனை வோர்க்குங் தெய்வம் இலைமுகப் பைம்பூணிறை ' என்றும் கூறினர்.” -வி. கோ. சூ.

  • பெண்களைக் கற்பின்வழி நிறுத்தலும் புதல்வாைக் கந்தை தாயார் வழி நிறுத்தலும், பிாமசரிய முதலிய நிலையில் நிற்போாை யங்கிலையில் வழு வாது நிறுத்தலும் அாசன் செயலாதலின், இறை அனைவோர்க்குங் தெய் வம் என்ருர். -தி. சு. செ.
  • கன்வன், காய்தந்தையர், ஆசிரியர், அரசன் என்பார், இறைவன் உயிர்கட்கு எவ்வகையான உதவி செய்கின்ருனே அது போன்ற உதவி யையே உடனிருந்து அன்போடு அவ்வப்போதும் தம் மனைவி மக்கள் மாணவர் குடிமக்கள் என்பார்க்குச் செய்தலின் அவரெல்லாம் அவர்கட்குத் தெய்வமாவா .ொனப்பட்டார்.” -):יגdוה .

i. * உலகபால ருருவாய் கின்று உலகங் காத்தலின் அரசனை இறை' என்றும் அனைவோர்க்குங் தெய்வம்' என்றுங் கூறினர்.” -கோ. இ. குலமகட்குத் தெய்வம் கொழுநனே : குலமகட்கு ' குலத்திற் குரிமைபற்றிக் கற்புடையாள் குலமக ளெனப் பட்டாள்.' -அ. கு. * மகள் - மக பகுதி, ள் விகுதி. மக - இளமை." --ஏ. எல். ஜெ. தெய்வம் - தைவமென்னும் வட சொற் சிதைவு.” --வி. கோ. சூ.

  • தேய் ' என்னும் பகுதி யடியாகப் பிறந்த தமிழ்ச் சொல்லே தெய்வ மென்பார் மறைமலையடிகளார். 鬥
தெய்வம் என்பது தெய்வம் போலப் பார்க்கத் தக்கவர்கள் என்ப தற்கு." -இள. கொழுநன்- பண்படியாகப் பிறந்த பெயர். கொழு - பகுதி, ங்-பெயரிடைநிலை, அன்-ஆண்பால் விகுதி. கொழு = பற்றுக்கே τ(5) ; அஃது இலக் கணையால் ஆதரவை யுணர்த்தியது. உழுநர், பாடுகர் என்பவற்றிலும் பெயரிடைநிலை காண்க.” -ஏ. எல். ஜெ.

மன்ற புதல்வர்க்குத் தந்தையுந் தாயும் : மன்ற- மன்ற தேற்றப் பொருளில் வங்க இடைச் சொல். அது இடையில் கின்று என யிடங்கட்குப் பிரிந்து செல்லுதலிற் பிரிநிலை. மன்ற என்பதனை ஏனையிடத்துங் கூட்டிப் பொருள் கொள்க.” -தி. சு. செ. மன்ற He அசை.” -இள. ஒருதலையாக என்னும் பொருள்படும் " மன்ற " என்ற சொல்லை அசையாகக் கொள்ளுதலே சிறப்பாகத் தோற்றுகிறது.