பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 1X மைச் செய்யுள்களாகக் கருதப்பெறுகின்றன. இச்செய்யுட்கள் அடிக்கடி கல்லூரித் தேர்வுகளுக்குப் பாடமாக எடுத்துக்கொள்ளப் பெறுகின்றன. இந்நூலாசிரியர் ஒரு சைவத்துறவி, வேளாள வகுப்பைச் சேர்ந்தவர்; குமாகுருபாத் தம்பிாான் என்று அழைக்கப் பெற்றவர். தம்பிரான்’ என்பது சைவமடத் தலைவர்களின் பட்டப் பெயராகும்;" 4 இந்நூலாசிரியர் குமரகுருபாசுவாமிகள் என்றும் அழைக்கப்பெறுவர். சுவாமிகள்’ என்பது தலைவன் என்று பொருள்பெறும் சு வா மி என்ற சொல்லின் மரியாதைப் பன்மை. தாமிரபருனியாற்றின் வடகரையிலுள்ள ரீவைகுண்டம் என்ற பெயர்பெற்ற கரிம் பிறந்தவர் குமாகுருபார். இந்நகர் எப்பொழுதுமே சிறப்பு வாய்க்அ வந்துள்ள தொன் ருகும். இப்பொழுது இது தென்காை என்ற தாலுகாவின் தலைநகராயுள்ளது. இந்நகர் வைணவ மதத்தினர் கொண்டாடும் திருப்பதிகளுள் ளொன்றென்பது இதன் பெயரா லேயே விளங்கும். வைகுண்டம் என்பது விஷ்ணுவின் உலகம். இங்ககாத்தின் மக்கட்டொகை எழாயிரத்திற்கு மேற்பட்டதாகும். குமரகுருபர்ர், புகழ்பெற்ற மதுரை மன்னன் திருமலை நாயக்கன் காலத்தில் இருந்தாரெனக் கூறுவர்; அப்படியாயின் அவர் காலம் .ெ பி. 1623 முதல் 1659 ஆகும். இனி, இந்நூ லின் இப்பதிப்பு எவ்வாறு முறைப் படுத்தி அச்சிடப் பெற்றுள்ள தென்பதைச் சிறிது விளக்குவல். முதற்கண் நாலிலுள்ள நூன்முறை செய்யுட்களுக் கெல்லாம் இயன்றவரைச் -- செய்யுட் சொற்களைக் கொண்டே சிறு த ஆலப்புக்கள் கொடுக்கப் .ெ ப ற் று ள் ள ன; அதன் பின்னர் செய்யுள்; அதனே யடுத்து (1) என்ற பகுதி யாகச் செய்யுளின் சொற்களை ெய ட் டி கே ரான பதவுரை யொன்று புதிதாக எழுதிச் சேர்க்கப்பட் டுள்ளது; (2) என்ற பகுதியாக வழக்காற்றிலுள்ள அந்துவயம் என்ற கொண்டுகடட்டுப் பொருள்கோள் முறை கொடுக்கப்பெற்றுள்ளது; (3) என்ற பகுதியிற்