பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நீதிநெறிவிளக்கம்

  • வில், வாள், வேல் முதலிய போர்க் கருவிகள் ” என்று உாை கூறுவாருமுளர். இஃது சிறந்த உரையன்று. இச்செய்யுளின் நான்கா மடிக்குரிய குறிப்பு நோக்கியும், வாள் வலங்கா ' என்றும் 'வலம்படு வாய்வாள் ” என்றும் புறநானுாற்றிற் காணப்படும் தொடர்கள் கொண்டும் வயப்படை என்பதற்கு வெற்றியைத் தாவல்ல வாட்படை என்றே பொருள்கோடல் சிறப்புடைத்தாம்.

ஆணல்லவர் என்றமையால் பேடிகளும் பெண்களும் என உாைக்கப் + "تنگے ما -الا + ' பேடியர் கைப்படை யாதும் பயன்படாமைபற்றி என்பயக்கும் என்ருர் ; பகையகத்துப் பேடிகை யொள்வாள் ” என்பது வள்ளுவர்.”

  • H

-அ. கு. o - ה 疊 o இஃது எடுத்துக்காட்டுவமையணி. Though men possess the royal privilege of speaking with the eye, and seeing with the ear, as the fruit of former virtues; of what avail is it, unless they protect the earth with their clemency 2. What advantage will mighty weapons afford to those, who are wanting in manly courage 2 — H. S. Though princes enjoy the sovereign prerogative of speaking with the eye and seeing with the ear as the fruit of their former acts, of what use can these be if they do not protect their subjects with tender mercy? Of what avail are mighty weapons of War to a person devoid of manliness 2 —C. M. Though princes speak (command) with the eye and see with their ear (spies) it is a prerogative gained by virtue in a former birth ; of what use is it unless they protect their subjects with mercy 2 What can mighty weapons avail those who lack manly courage.” —T. B. K.